• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குரத்து: மானசரோவர் யாத்திரையும் தொடக்கம்

    மானசரோவர் யாத்திரை: மீண்டும் நேரடி விமானப் போக்குரத்து
    Author By Pothyraj Tue, 28 Jan 2025 11:21:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manasarovar yatra direct flights begin

    கடந்த 2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்பின் இந்தியா- சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டநிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவையை தொடக்க இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.
    இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவில் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் வரும் கோடை காலத்தில் திபெத்தில் உள்ள மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்லவும், இரு நாடுகளுக்குஇடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. 

    india china
    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கசானில் இந்தியப் பிரதமர் மோடியும், சீனப் அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்துப் பேசினர் அப்போது இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை துளிர்க்கவும், மக்கள் நலனுக்காகவும், உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்தனர். 
    இதன் வெளிப்படாக, இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சமீபத்தில் பெய்ஜிங் சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலரைச் சந்தித்துப் பேசி, ஆலோசனை நடத்தியிருந்தார். 
    இதன்படி, மானசரோவர் யாத்திரை வரும் கோடை காலத்தில் இரு நாடுகளின் ஆலோசனைக்குப்பின் தொடங்கும். கைலாஷ் சிகரம் மற்றும் திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரி ஆகியவற்றுக்கு செல்லும் யாத்திரை கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
     மீண்டும் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் தொடங்க இருக்கிறது.
    மேலும், இந்தியா –சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தையும் விரைவில் தொடங்கவும் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இரு நாடுகளின் தொழில்நுட்ப அதிகாரிகளும் விரைவில் சந்தித்துப் பேசியபின் விமான சேவை தொடங்கும்.

    இதையும் படிங்க: 'சீமான்- பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதில்லை..!' ரகசியத்தை உடைத்த புகைப்பட தடயவியல் நிபுணர்..!

    மேலும் படிங்க
    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    அரசியல்
    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கால்பந்து
    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த

    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (20-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறு அசௌகரியம் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (20-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறு அசௌகரியம் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா

    செய்திகள்

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    அரசியல்
    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கால்பந்து
    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    கால்பந்து
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share