• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை பாராட்டி ரூ.1 கோடி வெகுமதி! பரிசை அறிவித்த நிறுவனம்!

    ஸ்மிட் மச்சாரின் துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக மேன்கைண்ட் பார்மா அறிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 03 Oct 2026 15:25:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mankind-Pharma-Rs-1-Crore-Reward-For-Flydubai-Pilot-Smit-Machchhar

    வானில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலுடன் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக மேன்கைண்ட் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி ஃப்ளைதுபாய் விமானம் FZ1073 புறப்பட்டது. அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட் பகுதியில் கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கும் துணை விமானிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, கேப்டன் ஸ்மிட் மச்சாரை தாக்கியதாக விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போதிலும், விமானத்தின் கட்டுப்பாட்டையும் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஸ்மிட் மச்சார் தொடர்ந்து செயல்பட்டார்.

    இதையும் படிங்க: இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!

    DubaiToTelAviv

    விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்த நிலையில், அவர் காக்பிட் கதவை திறக்க முடிந்தது. இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உதவியுடன் தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

    சம்பவத்தில் காயமடைந்த கேப்டன் ஸ்மிட் மச்சார் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி உரையாடலிலும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையிலும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், ஸ்மிட் மச்சாரின் துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக மேன்கைண்ட் பார்மா அறிவித்துள்ளது. இத்தொகை நன்றியின் அடையாளமாக வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் துணிச்சலான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தியில் திடீர் தாக்குதல்! குவைத் எண்ணெய் கப்பலில் இருந்த 5 இந்தியர்கள் மீட்பு!

    ஹார்முஸ் ஜலசந்தியில் திடீர் தாக்குதல்! குவைத் எண்ணெய் கப்பலில் இருந்த 5 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அக்.15ல் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்..! மாணிக்கம் தாகூர் பேட்டி..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அக்.15ல் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்..! மாணிக்கம் தாகூர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!

    இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!

    இந்தியா
    பெண்ணின போராளி ஸ்டாலின்... உருவக் கேலி விஷயத்தில் Ex. அமைச்சர் சேகர்பாபு கருத்து.!

    பெண்ணின போராளி ஸ்டாலின்... உருவக் கேலி விஷயத்தில் Ex. அமைச்சர் சேகர்பாபு கருத்து.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து சிக்கும் பணம்..! தேர்தல் பறக்கும் படை அதிரடி..!

    நெருங்கும் இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து சிக்கும் பணம்..! தேர்தல் பறக்கும் படை அதிரடி..!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு..! ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம்..! வாஷிங்டன் சுந்தருக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    ஆசிய விளையாட்டு..! ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம்..! வாஷிங்டன் சுந்தருக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share