• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    சூரிய புயல் பூமியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாசா, இஸ்ரோ போன்ற சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
    Author By Pandian Thu, 05 Feb 2026 15:47:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Massive X-Class Solar Flare Alert: NASA-ISRO Warn of Radio Blackouts, GPS Disruptions & Satellite Risks in India – 4 Days of Intense Solar Storms!

    சூரியனில் கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் 'ஆக்டிவ் ரீஜியன் 4366' பகுதியில் நடந்த இந்த எக்ஸ்-கிளாஸ் (X-class) சூரிய வெடிப்பு மிக அதிக வலிமை வாய்ந்தது. இதனால் பூமியின் அயனோஸ்பியர் வளிமண்டலம் பாதிக்கப்பட்டு, ரேடியோ அலைகள் துண்டிப்பு, ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு, செயற்கைக்கோள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    சூரிய புயல்கள் A, B, C, M, X என ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகின்றன. A, B, C வகைகள் சிறியவை, பூமியில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் M மற்றும் X வகை சூரிய புயல்கள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக X-கிளாஸ் வெடிப்பு ஏற்படும்போது ரேடியோ சிக்னல்கள் துண்டிக்கப்படலாம், செயற்கைக்கோள்கள் சேதமடையலாம், மின்சார கட்டமைப்புகள் முடங்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக தொடர்ந்து எக்ஸ் வகை சூரிய சீற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இந்தியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    AdityaL1

    ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டால் டிவி ஒளிபரப்பு, விமான சேவை, கப்பல் போக்குவரத்து, ஜிபிஎஸ் சேவைகள் உள்ளிட்டவை தடைபடலாம் என்று இஸ்ரோ எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் பிரிவு இயக்குனர் அனில் குமார் கூறுகையில், “சூரிய புயலால் ரேடியோ அலைகள் அல்லது செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய அவசரத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

    பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 சூரிய கண்காணிப்பு விண்கலம் இதுபோன்ற சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை வழங்குவதற்காக இயக்கப்படுகிறது. நாசா, இஸ்ரோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து சூரிய செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றன. இந்த சூரிய வெடிப்பு பூமியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    மேலும் படிங்க
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    சினிமா
    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    இந்தியா
    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    இந்தியா
    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    இந்தியா

    செய்திகள்

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share