• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொடைக்கானலில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர்..! செல்பி எடுத்து மக்கள் மகிழ்ச்சி..!

    கொடைக்கானலில் நடைப்பயிற்சி முடித்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் உடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    Author By Nila Mon, 27 Apr 2026 09:51:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமான பிரசாரக் களைப்பைப் போக்கிக் கொள்ள குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், அவர் ஓய்வெடுப்பதற்காக மேற்கொண்ட இந்தக் குடும்பப் பயணம், அவரது அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாகவும் அமைந்துள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த சில வாரங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தார். பொதுக்கூட்டங்கள், தொண்டர்களுடனான சந்திப்புகள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல் என அவரது அட்டவணை மிகவும் பரபரப்பாக இருந்தது.

    DMK

    இந்தக் களைப்பைப் போக்கவும், குடும்பத்துடன் சில நாட்கள் அமைதியான சூழலில் செலவிடவும் கொடைக்கானலைத் தேர்வு செய்துள்ளார். இது 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட அதே வகையான ஓய்வுப் பயணத்தை நினைவூட்டுகிறது. அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு கொடைக்கானல் சென்ற அவருக்கு அந்த இடம் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    ஏப்ரல் 25ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதல்வர், கொடைக்கானலுக்கு சென்று உள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். கொடைக்கானலில் நடைபயிற்சியை முடித்துவிட்டு காரில் திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்த சிறுமி ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை அன்புடன் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 

    இதையும் படிங்க: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு..! மதுரை ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலின் பளிச் பதில்..!

    மேலும் படிங்க
    தனுஷுடன் நடித்த

    தனுஷுடன் நடித்த 'பட்டாஸ்' பட நடிகை நினைவிருக்கா..!! ஹீரோயின் மெஹரீனுக்கு முடிந்தது திருமணம்..!

    சினிமா
    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    சினிமா
    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    தமிழ்நாடு
    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    தமிழ்நாடு
    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share