• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்சியில் மாபெரும் திமுக மாநாடு.. எதிரிகளுக்கு ஒரே நடுக்கம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    திருச்சியில் திமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு மடல் கொடுத்துள்ளார்.
    Author By Nila Thu, 05 Mar 2026 12:47:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    திருச்சியில் திமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக்கழகங்கள் வரையிலான, கழகத்தின் அனைத்து அணிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ பத்து இலட்சம் நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 அன்று கழக மாநாடு நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்தார். 

    கழகம் என்றாலே குடும்பம் என்றுதான் எனவும் அதுதான் நமக்கு பெருமை என்றும் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் எதிரிகளுக்கு வயிறு எரியச் செய்யும் பொறாமை என்று தெரிவித்தார். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே என்றும் கூறினார்.

    Conference

    உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூட இருப்பதாக தெரிவித்துள்ளார். களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும் போது எதிரிகள் நடுங்குவது இயல்பு தானே என்றும் தெரிவித்துள்ளார். நம்முடைய கூட்டணி உடையாதா என்று அரசியல் எதிரிகள் ஏங்கிக் கிடந்தார்கள் என்றும் ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்து விடலாம் என முயற்சி செய்தார்கள் என்றும் அவர்கள் கற்பனையை ரசித்தபடி பயணித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எங்க நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரும்... அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    கூட்டணி உடையும் என கனவில் கணக்கு போட்டு கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டு இருந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். எதிர்க்கட்சிகளின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நம் பணியை மேற்கொண்டோம் என்று கூறிய அவர் , 5 ஆண்டுகால ஆட்சியின் நிறைவில், ஓரணியில் தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆகிய பெயர்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டுகின்ற பணியை எவ்வித எதிர்ப்புமின்றிக் கழக உடன்பிறப்புகளால் மேற்கொள்ள முடிகிறது என்பதே திராவிட மாடல் நல்லாட்சிக்கான சாட்சி என்றார். திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே., உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன் இன்று முதல்வர் ஸ்டாலின் அன்புடன் அழைப்பு விடுத்தார் 

    இதையும் படிங்க: திருச்சி ரயில்வே கோட்ட கல்வெட்டு..! இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்..!

    மேலும் படிங்க
    ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

    ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

    இந்தியா
    எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல!!  பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கணும்!! ராணுவம் வேண்டாம் - மோடி!

    எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல!! பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கணும்!! ராணுவம் வேண்டாம் - மோடி!

    இந்தியா
    அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!

    அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஹிரோஷிமா குண்டை விட 20 மடங்கு பவர்! அமெரிக்கா நடத்திய

    ஹிரோஷிமா குண்டை விட 20 மடங்கு பவர்! அமெரிக்கா நடத்திய 'மினிட்மேன் III' ஏவுகணை சோதனை!

    உலகம்
    திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

    திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

    தமிழ்நாடு
    இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் வருத்தப்படுவீங்க!!  போர்கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!!

    இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் வருத்தப்படுவீங்க!! போர்கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!!

    உலகம்

    செய்திகள்

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்...  தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்... தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    அரசியல்
    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தமிழ்நாடு
    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    உலகம்
    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    அரசியல்
    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    குற்றம்
    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share