• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    மாநிலங்களவையில் இன்று (பிப்ரவரி 5 ) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Feb 2026 18:35:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi! Modi! Echoes in Rajya Sabha: PM Modi Addresses House Amidst Chaotic Opposition Protests

    இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான கடும் மோதலால் போர்க்களம் போலக் காட்சியளித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு மத்தியிலும் தனது உரையைத் தொடர்ந்தார்.

    மாலை 5:40 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் நுழைந்தபோது, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று "மோடி.. மோடி.." என உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது உரையைத் தொடங்கினார்.

    அரசியல்

    பிரதமர் பேசத் தொடங்கிய உடனேயே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராகக் கடும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அமைதியாக உட்காருமாறு அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

    இதையும் படிங்க: காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையேப் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் மிகவும் வயதானவர். அவர் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்புவது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் அமர்ந்து கொண்டே முழக்கமிடலாம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்

    .அரசியல்

    தொடர்ந்துப் பேசிய பிரதமர், "எதிர்க்கட்சிகள் நான் பேசுவதைக் கேட்க வேண்டும்; உரையாற்ற எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். நாட்டின் நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக இந்த அரசு செய்துள்ள பணிகளைத் தனது உரையில் குடியரசுத் தலைவர் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை இந்த அரசு வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

    எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையிலும் பிரதமர் தனது உரையை முழுமையாகப் பதிவு செய்தார். விவாதத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: VB-GRAMG சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்! மத்திய அரசுக்குக் கடும் எதிர்ப்பு!

    மேலும் படிங்க
    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    அரசியல்
    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share