• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒரே வாரத்தில் 2வது புயல்! ஆந்திராவை குறிவைக்கும் முரசு! அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட 90 வீரர்கள்!

    மின் கட்டமைப்புகள், சாலைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், தற்போது முரசு புயல் மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது.
    Author By Pandian Mon, 02 Nov 2026 10:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Murasu-Cyclone-Andhra-Pradesh-Second-Cyclone-90-NDRF-Teams

    சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் புயல்கள் தென்னிந்திய மாநிலங்களுக்கு சவாலாக மாறியுள்ளன. ஏற்கெனவே அர்னாப் புயலின் தாக்கத்தில் இருந்து ஆந்திர மாநிலம் முழுமையாக மீளாத நிலையில், தற்போது முரசு என்ற பெயரில் உருவாகியுள்ள மற்றொரு புயல் அந்த மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஒரே வாரத்தில் இரண்டாவது புயலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ளது.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த அக்டோபர் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 31-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து தீவிரமடைந்த இந்த வானிலை அமைப்பு புயலாக மாறியது. இதற்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்!

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி! முதல்வர் விஜய்க்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு! தமிழகத்திடம் அவசர உதவி கேட்ட ஆந்திரா!

    புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்று, கனமழை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அரசு தயாராகி வருகிறது.

    AndhraPradesh

    ஆந்திராவுக்கு விரைந்த 90 தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

    முரசு புயலை எதிர்கொள்ளும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் ஆந்திர மாநிலத்திற்குப் புறப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் வீதம் மொத்தம் 90 மீட்புப் படையினர் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் இந்தக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன.

    அர்னாப் புயல் பாதிப்பே இன்னும் முடியவில்லை... மீண்டும் ஒரு புயல்!

    கடந்த அக்டோபர் 28-ம் தேதி அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தபோது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான சீரமைப்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மின் கட்டமைப்புகள், சாலைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், தற்போது முரசு புயல் மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

    ஒரே வார இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு புயல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆந்திரா தள்ளப்பட்டுள்ளது. முரசு புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி! முதல்வர் விஜய்க்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு! தமிழகத்திடம் அவசர உதவி கேட்ட ஆந்திரா!

    மேலும் படிங்க
    விஜய் அணியில் பல்லவிக்கு ஜாக்பாட்!! கைக்குழந்தையுடன் வலம் வருபவருக்கு முக்கிய வாரியத்தில் அதிரடி பதவி!!

    விஜய் அணியில் பல்லவிக்கு ஜாக்பாட்!! கைக்குழந்தையுடன் வலம் வருபவருக்கு முக்கிய வாரியத்தில் அதிரடி பதவி!!

    தமிழ்நாடு
    நவம்பர் 15 வரை புதிய புயல்கள் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்!

    நவம்பர் 15 வரை புதிய புயல்கள் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்!

    தமிழ்நாடு
    தொடர் தோல்விகளுக்குப் பின் களமிறங்கும் தேசிய தலைமை: நிதின் நபின் தமிழக வருகை!

    தொடர் தோல்விகளுக்குப் பின் களமிறங்கும் தேசிய தலைமை: நிதின் நபின் தமிழக வருகை!

    தமிழ்நாடு
    "பாசிசத்திற்கு ராஜவிசுவாசம்..! தொடை நடுங்கி தவெக"..!! வம்பிழுத்த ஆ.ராசா.!!

    "பாசிசத்திற்கு ராஜவிசுவாசம்..! தொடை நடுங்கி தவெக"..!! வம்பிழுத்த ஆ.ராசா.!!

    தமிழ்நாடு
    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share