• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Fri, 05 Jun 2026 17:24:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரத்தில் தவெக அரசு வாய் திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றும் விதமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அசல் பட்டியலைத் தவிர்த்து, வருவாய் குறைந்த மற்றும் பார் வசதி இல்லாத கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தவெக அரசு மூடி வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

    "மாற்று சக்தி" என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின்பும், தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்று கூறினார்.

    BJP

    இந்நிலையில், தடைசெய்யப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள கடைகளை முழுமையாக மூடாமல் அதே பகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்வதாகவும், பார் வசதி இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடுவதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது நிச்சயமாக மக்களை ஏமாற்றி விளம்பரம் தேடும் சதியே என்றார்.

    இதையும் படிங்க: புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    பிரச்சாரக் கூட்டங்களில் "வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது" என்று முழங்குவது எளிது என்றும் ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது எனவும் தெரிவித்தார். எனவே, மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகளின் முழு விவரங்கள் மற்றும் இருப்பிடங்கள் அடங்கிய விவரங்களை, ஏற்கனவே நாம் கோரியதைப் போல் ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share