• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதனால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும்... பொங்கி எழுந்த நயினார் நாகேந்திரன்; எதற்கு தெரியுமா?

    மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் எண்ணம் இருந்தால் அதனை திமுக அரசு உடனடியாக கை விட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Raja Mon, 19 May 2025 16:22:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-has-urged-the-dmk-government-to-immedi

    மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் திமுக அரசின் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதத்திலிருந்து உயர்த்தப்போவதாக தி ஹிந்து தமிழ்திசை நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி, சாமானிய மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இது உண்மையான தகவலாக இருப்பின், திமுக அரசின் இந்த முடிவானது கடும் கண்டனத்திற்குரியது! எதிர்க்கட்சியாக இருக்கையில் "தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்" என பட்டி தொட்டியெல்லாம் பரப்புரை செய்த ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது.

    dmk govt

    இதனை தொடர்ந்து ஜூன் 2023, ஜூன் 2024 என இந்த இருண்ட திமுக ஆட்சியில் வருடாவருடம் உயர்த்தப்பட்டு வரும் மின்கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா? செயல் திறன் அதிகரித்தல், பெரிய வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூலித்தல், மற்றும் கசிவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா?

    ஏற்கனவே திமுக-வின் திறனற்ற ஆட்சியில் படாத பாடு படும் தமிழக மக்கள் தொடர் விலையேற்றங்களாலும் வரி உயர்வினாலும் தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு வாழ வழி தெரியாமல் நிற்க வேண்டுமா? வாக்களித்த மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கையாக கொண்ட திமுக அரசு, தாம் என்ன செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறதா?

    இதையும் படிங்க: பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

    dmk govt

    2021 தேர்தலின் போது, "மாதக் கணக்கெடுப்பு முறையை பின்பற்றி மக்களின் மின் கட்டண சுமையை குறைப்போம் மற்றும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படும்" போன்ற திமுக-வின் போலி வாக்குறுதிளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது மற்றும் தற்சார்பு மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் தனியாரை நம்பி தமிழகத்தைக் கடன் சுமையில் தத்தளிக்க விட்டது இவை தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள். இப்படி மின்கட்டண உயர்வு ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால், ஆவின் பால் விலை, சொத்து வரி (25% - 150% உயர்வு!), சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், கட்டிட அனுமதிக்கான கட்டணம், தொழில்முறை வரி என திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மற்ற விலைவாசிகளும் வரி உயர்வும் மக்களை விழி பிதுங்க வைக்கிறது.

    dmk govt

    வேடிக்கையான உண்மை என்னவென்றால், இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு, டாஸ்மாக் கொழுத்தது மட்டுமல்லாமல், அதில் ஆட்சியாளர்களும் கொழுத்தார்கள் என இப்பொழுது எழுந்திருக்கும் ரூ. 1000-கோடி டாஸ்மாக் மோசடி செய்தி சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, மறுபடியும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட முடிவை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மீறி, விலையேற்றமானது அமலுக்கு வந்தால், மிகப்பெரிய போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இதுதான் திராவிட மாடலா? அரசு அலுவலகத்திற்குள்ளே வைத்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்!!

    மேலும் படிங்க
    11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

    11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

    கிரிக்கெட்
    நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து - டெம்போ டிராவலர்... பறிபோன 4 உயிர்கள்; தஞ்சையில் பயங்கரம்!!

    நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து - டெம்போ டிராவலர்... பறிபோன 4 உயிர்கள்; தஞ்சையில் பயங்கரம்!!

    தமிழ்நாடு
    ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி.. ஐஆர்சிடிசியின் SwaRail ஆப் வந்தாச்சு..!!

    ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி.. ஐஆர்சிடிசியின் SwaRail ஆப் வந்தாச்சு..!!

    இந்தியா
    கேமிங் பிரியரா நீங்க.? தரமான கேமிங் போனை களமிறக்கும் இன்பினிக்ஸ்.. Infinix GT 30 Pro 5G விலை எவ்ளோ?

    கேமிங் பிரியரா நீங்க.? தரமான கேமிங் போனை களமிறக்கும் இன்பினிக்ஸ்.. Infinix GT 30 Pro 5G விலை எவ்ளோ?

    மொபைல் போன்
    மலிவு விலை பைக்கை அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்ட்.. மைலேஜ் வேற அதிகமா கிடைக்கும்..

    மலிவு விலை பைக்கை அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்ட்.. மைலேஜ் வேற அதிகமா கிடைக்கும்..

    ஆட்டோமொபைல்ஸ்
    பட்ஜெட்டில் மக்களுக்கு ஏற்ற மின்சார கார்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 449 கி.மீ போகலாம்.. எம்ஜி கார் விலை?

    பட்ஜெட்டில் மக்களுக்கு ஏற்ற மின்சார கார்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 449 கி.மீ போகலாம்.. எம்ஜி கார் விலை?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

    11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

    கிரிக்கெட்
    பொறுப்புக்கு புறம்பான செயல்... மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரி வெளியேற கெடு!!

    பொறுப்புக்கு புறம்பான செயல்... மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரி வெளியேற கெடு!!

    இந்தியா
    கன்னடம் பேச மறுத்து அடாவடி செய்த வங்கி மேலாளர் தூக்கியடிப்பு.. சித்தராமையா எச்சரிக்கை.!!

    கன்னடம் பேச மறுத்து அடாவடி செய்த வங்கி மேலாளர் தூக்கியடிப்பு.. சித்தராமையா எச்சரிக்கை.!!

    இந்தியா
    பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

    பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

    அரசியல்
    சுட்டுக்கொல்லப்பட்ட 27 நக்சலைட்டுகள்... அமித்ஷா பதிவை டேக் செய்து பிரதமர் மோடி பெருமிதம்!!

    சுட்டுக்கொல்லப்பட்ட 27 நக்சலைட்டுகள்... அமித்ஷா பதிவை டேக் செய்து பிரதமர் மோடி பெருமிதம்!!

    இந்தியா
    சிங்கத்தின் கால்கள் பழுதாகவில்லை.. சீற்றமும் குறையவில்லை.. தெறிக்கவிடும் ராமதாஸ்!

    சிங்கத்தின் கால்கள் பழுதாகவில்லை.. சீற்றமும் குறையவில்லை.. தெறிக்கவிடும் ராமதாஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share