• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா ஆசையில் மண்ணை வாரிப்போட்ட நயினார் நாகேந்திரன்... மனம் குளிர்ந்த எடப்பாடி பழனிசாமி...!

    எங்கேயும் மதவாதம் இருக்கக் கூடாது ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது . என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 11 Jun 2025 13:31:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Naninar Nagendran reject amith sha Coalition government dream

    நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி 11 ஆண்டுகளில் மூலதன கணக்கில் கணிசமான முறையில் 112 லட்சம் கோடி மூலதன செலவாக பயன்படுத்தியுள்ளார்கள். 

    வந்தே பாரத், நான்கு வழிச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பணிகளை நிறைவேற்றியுள்ளார். 11 ஆண்டுகால ஆட்சியில் பாஜக தமிழகத்திற்கு மட்டும் 10 லட்சம் கோடி தனியாக நிதி கொடுத்துள்ளது. 

    ADMK BJP Alliance

    திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து கலாச்சாரத்தை வளர்த்தெடுத்துள்ளது.  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? அல்லது கூட்டணி கட்சியினுடைய ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அமையும். 

    இதையும் படிங்க: தவறி பாஜக ஆட்சி அமைத்து விட்டால்.. தமிழ்நாட்டில் அகற்றவே முடியாது.! கதறும் திமுக ஆதரவாளர் செந்தில்..!

    கீழடியை மத்திய அரசு முடக்க நினைக்கிறதா என்ற கேள்விக்கு, கீழடியில் டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கிறதா என்பதை நேரில் சென்று நானும் ஆய்வு செய்துவிட்டு அதன் பிறகு மத்திய அரசை அறிவுறுத்துவேன். 

    ADMK BJP Alliance

    எங்கேயும் மதவாதம் இருக்கக் கூடாது. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்து தான். திமுக தமிழகத்தில் தேர்தலில் தனியாக  நிற்க தயாரா. எங்களை பலம் இல்லாத கூட்டணி என்று விமர்சிக்கிறார்களே அப்பொழுது அவர்கள் தனியாக நிற்க தயாரா என சவால் விடுத்தார். 

    அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வது ஒரு பில்டப் என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவரது விருப்பம்  ஆசை அப்படி உள்ளது.
    அவரவர் பலம் அவரவருக்கு தான் தெரியும். தேர்தல் முடிந்து மக்கள் வாக்களித்த பின்னர் தான் அது தெரியும் என்றார்.

    ADMK BJP Alliance

    மதுரை வந்திருந்த அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக்கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்து வந்தது. ஏனெனில் தமிழக அரசியலில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது கிடையாது. அப்படிருக்கையில் அமித் ஷா மீண்டும் மீண்டும் இதே வார்த்தையைக் கூறி வந்த நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு முற்றிலும் எதிரான கருத்தைக் கூறியிருக்கிறார். இது பாஜகவினரை அப்செட்டிலும், அதிமுகவினரை குஷியிலும் ஆழ்த்தியுள்ளது. 
     

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    ‘ஓரணியில் தமிழ்நாடு

    ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

    அரசியல்
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்

    செய்திகள்

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share