• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் தேர்வு ரத்து! தேர்வுக்கட்டணம் திருப்பி அளிப்பு!! வங்கி விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அறிவிப்பு!

    நீட் தீர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
    Author By Pandian Fri, 29 May 2026 12:32:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NEET Fee Refund: NTA Extends Bank Details Update Deadline to June 22

    சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிப்பதற்கான வங்கி விவரங்களைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை வரும் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்தன. புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்டிஏ அந்தத் தேர்வை ரத்து செய்தது. மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மறுதேர்வுக்கு புதிய கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஏற்கெனவே செலுத்திய கட்டணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.

    இதற்காக மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முதலில் மே 22 முதல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் இதுவரை 13 லட்சம் பேரே மட்டுமே வங்கி விவரங்களைப் புதுப்பித்துள்ளனர். எனவே, மீதமுள்ள மாணவர்களின் நலன் கருதி கால அவகாசத்தை ஜூன் 22 வரை நீட்டிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!

    NEET2026

    சிபிஐ இந்த வினாத்தாள் கசிவு வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பேராசிரியர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    மாணவர்கள் உடனடியாக என்டிஏ இணையதளத்திற்குச் சென்று தங்களது வங்கி விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சரியான வங்கி கணக்கு விவரங்கள் இல்லாவிட்டால் பணம் திருப்பி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நீட்டிப்பு பல மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 21 அன்று நடைபெறும் மறுதேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், கட்டணத் திருப்பி அளிக்கும் நடைமுறையையும் ஒரே நேரத்தில் முடித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share