• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் வெற்றி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாணிக்கம் தாகூர் வருத்தம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 29 Aug 2026 17:01:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Neet student dead Manickam tagore

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குவதாகக் குறிப்பிட்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றும், அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு நீட் தேர்வெழுதுகின்றனர் என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார்.

    Congress

    ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5 சதவீத கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும், சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும் என்று கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர், நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

    தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மோடி அரசின் கல் நெஞ்சமும் பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும் ஒன்றிய கல்வி அமைச்சரும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    மேலும் படிங்க
    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    தமிழ்நாடு
    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தியா
    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share