• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக்டோபர் 15 முதல் தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 12 Oct 2026 15:20:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Northeast Monsoon to Begin from Oct 15; Low-Pressure Area Forming Over Bay of Bengal on Oct 13.

    தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (அக். 13) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழையானது அடுத்த 2 முதல் 3 தினங்களில் இந்தியப் பகுதியிலிருந்து முழுமையாக விலகவுள்ளது. அதேநேரத்தில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, அக்டோபர் 13-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழை படிப்படியாகத் தீவிரமடையவுள்ளது. குறிப்பாக, பருவமழை தொடங்கும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    இதையும் படிங்க: அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    Northeast monsoon

    தொடர்ந்து, அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் நம்பியாறு அணைப் பகுதியில் அதிகபட்சமாக 36.0 மி.மீ (4 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.6° செல்சியஸும், குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 9.8° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம்!

    மேலும் படிங்க
    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    சினிமா

    செய்திகள்

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share