• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!

    "திமுக தொண்டர்களுக்கு இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை."
    Author By Jagatheswari Wed, 26 Feb 2025 21:19:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk will not participate in the all party netting.

    மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    வேலூரில் செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் தேர்தல் கால ஏமாற்று நாடகம்தான். திமுகவின் இது போன்ற ஏமாற்று நாடகங்களை நினைவு தெரிந்த நாள் முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தி எதிர்ப்பு என்று சொல்வார்கள். ஆனால், திமுகவினர் தேர்தலின் போது இந்தியில் பேசி ஓட்டு கேட்கின்றனர். இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பாக திமுக நாடகம் நடத்துகிறது. உண்மையில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.
    BJP
    மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது. இந்த விஷயத்தில் நாங்கள் தனித்துதான் போராடுவோம்.  ஒரு மொழியை அழித்தால் இனம் அழிந்து விடும் என்பதால் இந்தியைத் திணித்து தமிழை அழிக்க பாஜக நினைக்கிறது. நாங்கள் பிற மொழியை எதிர்த்து எங்கள் மொழியைக் காப்பாற்ற போராடுகிறோம்.

    திமுக தொண்டர்களுக்கு இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆங்கிலத்தை தார்பூசி அழிக்கின்றனர்" என்று சீமான் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் எட்டு எம்.பி. தொகுதிகள் குறைப்பா..? கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி..!

    மேலும் படிங்க
    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    சினிமா
    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சினிமா
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share