• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தீ விபத்தில் சிக்கிய மகன்.. பதறிப்போன பவன் கல்யாண்.. சிங்கப்பூர் விரையும் துணை முதல்வர்..!

    ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
    Author By Pandian Tue, 08 Apr 2025 11:15:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pawan-kalyans-son-school-fire-incident-singapore

    ஆந்திராவில் முன்னணி நடிகராக விளங்கியவர் பவன் கல்யாண். கடந்த 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை துவங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக களப்பணி செய்தார். சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜ கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மிக பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்குள்ள 175 சீட்களில் 135இல் வென்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார்.

    நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் செய்தது மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

    pawan kalyans son school fire incident singapore

    இந்த நிலையில் பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை குறித்தும் சர்ச்சை எழுந்தது. பவன் கல்யாண் முதலில் 19 வயதான நந்தினி என்ற பெண்ணை 1997இல் திருமணம் செய்து கொண்டிருந்தார். 2007இல் அவரிடம் விவாகரத்து பெற்ற பவன் கல்யாண் 2009இல் நடிகை ரேனு தேசாயை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இருப்பினும், அவர்கள் திருமணமும் 2012இல் முடிவுக்கு வரவே லெஷ்னேவாவை 2013இல் திருமணம் செய்தார். 3வது மனைவியான அன்னா லெஷ்னேவா ஒரு ரஷ்ய மாடல். இந்த தம்பதியருக்கு மார்க் ஷங்கர் பவானோவிச் என்ற மகன் உள்ளார். அதேபோல லெஷ்னேவாவுக்கு தனது முதல் திருமணத்திலிருந்து போலேனா அஞ்சனா பவனோவா என்ற மகள் உள்ளார்.

    இதையும் படிங்க: குவியலாய் ஆவணங்கள்… 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..! கே.என்.நேருவின் 12 ஆண்டுக்கு முந்தைய பின்னணி.!

    pawan kalyans son school fire incident singapore

    மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார்.  8 வயதான மார்க் ஷங்கர் அவருடன் தங்கி சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மார்க் ஷங்கர், பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தான். மார்க் ஷங்கர் கை மற்றும்  காலில் தீக்காயம் ஏற்பட்டது.

    கரும் புகையை அதிகளவில் சுவாசித்ததால் அவனது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் அவனை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் பவன் கல்யாணுக்கு கிடைத்தது.  ஆனால், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பவன்கல்யாண், சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் விரைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    pawan kalyans son school fire incident singapore

    இதுகுறித்து ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார்.  மார்க் சங்கர் படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அதேபோல், அவர் நுரையீரலுக்குள் புகை புகுந்ததால் அவதிப்பட்டார்.

    மார்க் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தற்போது அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் அவரது மகன் தீ விபத்தில் சிக்கி உள்ள நிலையில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு கட்சித் தலைவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

    pawan kalyans son school fire incident singapore

    ஆனால் வாக்குறுதி அளித்தப்படி பழங்குடியினருடன் செல்வதாக பவன் கல்யாண் கூறினார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் இன்று தொடங்க இருந்த வளர்ச்சி திட்டங்களை முடித்துவிட்டு, மன்யத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தை வர உள்ளார்.  

    அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் காயமடைந்துள்ளது சம்பவம் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share