• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய பிரதமர்!! இதுதான் காரணம்?! பொடி வைத்த மோடி!

    அடுத்த சில நாட்களில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 06 Jul 2026 13:16:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Embarks on 6-Day Visit to Indonesia Australia New Zealand to Boost Economy and Jobs

    புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாள் அரசு முறைப் பயணமாகப் புறப்பட்டார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இரு நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதும், இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமரை மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி அங்கு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்த உள்ளார். இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லவுள்ளார். ஜூலை 11-ம் தேதி பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார்.

    பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “அடுத்த சில நாட்களில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இரு நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதும், நமது இளைஞர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதும்தான்” என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: புறப்பட்டார் பிரதமர் மோடி! இந்தோனேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பயணம்!

    IndiaAustralia

    இந்தப் பயணம் இந்தியாவின் இந்தோ-பசிபிக் உத்தியில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழில் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடி முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தோனேசியாவில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றவும், பிரம்பானன் கோவிலுக்கு சென்று வழிபடவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லும் போது அந்நாட்டுத் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுகள் நடைபெறும்.

    பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சியாக இது அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    மேலும் படிங்க
    இலங்கை சிறையில் வெடித்த கலவரம்..!! கைதிகள் பலர் உயிரிழப்பு..!! நிலவும் பதற்றம்..!!

    இலங்கை சிறையில் வெடித்த கலவரம்..!! கைதிகள் பலர் உயிரிழப்பு..!! நிலவும் பதற்றம்..!!

    உலகம்
    திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!

    முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!

    அரசியல்
    பழனி முருகன் கோயிலில் டிஜிட்டல் புரட்சி..!! ரோப் கார் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

    பழனி முருகன் கோயிலில் டிஜிட்டல் புரட்சி..!! ரோப் கார் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING தஞ்சையில் பேரதிர்ச்சி... நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி...!

    #BREAKING தஞ்சையில் பேரதிர்ச்சி... நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி...!

    தமிழ்நாடு
    டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது!! இதுவரைக்கும் என்ன பேசினேனோ! அதை தொடர்ந்து பேசுவேன்!!

    டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது!! இதுவரைக்கும் என்ன பேசினேனோ! அதை தொடர்ந்து பேசுவேன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share