• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...!

    குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம், திருவாரூர் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Author By Amaravathi Tue, 02 Sep 2025 10:50:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    president droupadi murmu tamilnadu visit security arrangement

    குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வர உள்ளார். இதற்காக சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திரெளபதி முர்மு தமிழகம் வருகை: 

    இந்திய குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? பகீர் கிளப்பும் திடீர் முடிவு!

    இதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் புறப்படும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை 11.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

    அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், மதியம் 12.10 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு சென்று, சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாலை 1.35 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை உபசரிக்க இருக்கிறார்.

    திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 

    நாளை (செப்.3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், பழைய விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 10.30 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். 

    திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா வருகின்ற நாளை 3-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் இந்திய குடியரசு தலைவர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மேன்மையர்  திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார்.

    இந்த ஆண்டு மொத்தம் 1,010 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதில் 568 பெண்கள், 442 ஆண்கள் ஆவர்.  இதில் 34 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளிட்ட 45 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற உள்ளனர்.. மேலும்..இந்த ஆண்டு  27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் ஆக 44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். 

    இதில் 454 பெண்கள் மற்றும் 317 ஆண்கள் உள்பட 771 மாணவ மாணவியர்கள் நேரிடையாக பட்டம் பெற உள்ளனர்.  இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையையொட்டி மத்திய பல்கலைக்கழகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில்  5 எஸ் பி மற்றும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் ட்ரோன் பறக்கவும் மாவட்ட காவல்துறையால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

    குறிப்பு கடந்தாண்டு மத்திய பல்கலைக்கழகத்தில் குடியரசு தலைவர் பட்டமளிப்புவிழாவில் பங்கேற்க இருந்த நிலையில் கனமழை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்: 

    பட்டமளிப்பு விழாவை முடித்த கையோடு, திருவாரூரில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், ஸ்ரீரங்கம் சென்று புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம், திருவாரூர் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

     

    இதையும் படிங்க: உலக அளவில் மாஸ் காட்டிய பிரதமர்!! சீனா மீட்டிங்கில் மோடி தான் ஹைலைட்!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share