• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று 4 மாவட்டங்களில் கனமழை! தமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

    கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை குளிர்வித்து வருகிறது. 
    Author By Thenmozhi Kumar Sun, 05 Apr 2026 17:11:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rainfall Update: 9cm Rain Recorded in Theni; Check District-wise Forecast for Tamil Nadu (April 5-11).

    இன்று (ஏப்ரல் 5) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சுமார் 0.5 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

    ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாகத் தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று (ஏப்ரல் 5) தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஏப்ரல் 6) தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 7 - 11 கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும்.

    இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குட்பை! இன்றும் நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

    காற்றழுத்த தாழ்வுமண்டலம்
    சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 40.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. சமவெளிப் பகுதிகளில் சேலத்தில் 23.1° செல்சியஸும், மலைப் பகுதிகளில் கொடைக்கானலில் 11.7° செல்சியஸும் பதிவாகியுள்ளது.கையும் விடுக்கப்படவில்லை.

    இன்று முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை தமிழகக் கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. கடல் நிலை சாதாரணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெயில் கொடுமைக்கு இடையே குட் நியூஸ்! ஏப்ரல் 5 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்!

    மேலும் படிங்க
    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

    தமிழ்நாடு
    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share