• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழக ஆளுநர் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்..!! ராஜ்பவன் இனி 'மக்கள் பவன்'..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று ராஜ்பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
    Author By Shanthi M. Sun, 30 Nov 2025 12:05:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    raj-bhavan-name-changed-to-makkal-bhavan

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள ராஜ்பவன் என்ற ஆளுநர் மாளிகையின் பெயரை 'மக்கள் பவன்' என்று மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது காலனிய கால சின்னங்களை அகற்றும் நோக்கில் தேசிய அளவிலான மாற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நாடு முழுவதும் உள்ள ராஜ்பவன்களின் பெயரை 'மக்கள் பவன்' என்று மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை, காலனிய எச்சங்களை அகற்றி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டது.

    Governor RN Ravi

    இதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ராஜ்பவன் மற்றும் ராஜ் நிவாஸ் என்ற பெயர்கள் முறையே 'லோக் பவன்' மற்றும் 'லோக் நிவாஸ்' என்று மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில், இந்த மாற்றத்தை தமிழ்மயமாக்கி 'மக்கள் பவன்' என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

    இது மக்களுக்கு நெருக்கமான ஆட்சியை உருவாக்கும் என்று ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "ராஜ் என்ற சொல் காலனியத்தை நினைவூட்டுகிறது. அதை மாற்றி, மக்களின் பவனாக மாற்றுவது ஜனநாயகத்தின் வெற்றி," என்று ஆளுநர் ரவி தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த மாற்றம், மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது, அங்கு ராஜ்பவன் 'லோக் பவன்' என்று மாற்றப்பட்டது.

    மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், இதை முதல் மாநிலமாக செயல்படுத்தியதாக அறிவித்தார். இந்த முடிவு தமிழ்நாட்டில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக அரசு, இது காலனிய எத்சங்களை அகற்றும் நல்ல முயற்சி என்றாலும், ஆளுநரின் அரசியல் தலையீடுகளை விமர்சித்துள்ளது. "ஆளுநர் ரவி, ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிவிட்டார். இப்போது பெயர் மாற்றம் செய்தாலும், அவரது செயல்பாடுகள் மாற வேண்டும்," என்று கருத்து எழுந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இதை வரவேற்றுள்ளது. மேலும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்த மாற்றம் அமலாக்கப்பட உள்ளது.

    Governor RN Ravi

    தமிழ்நாட்டில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. இது 1947க்குப் பின் ஆளுநர் இல்லமாக உள்ளது. பெயர் மாற்றத்துடன், புதிய பலகைகள், அறிவிப்புகள் மாற்றப்படும். இது மக்களுக்கு திறந்த வெளியாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், சிலர் இதை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக விமர்சிக்கின்றனர். எதுவாக இருந்தாலும், இது ராஜ்பவன்களை மக்கள் பவன்களாக மாற்றும் புதிய அத்தியாயம்.

    இதையும் படிங்க: புஸ்வானமான 'டிட்வா' புயல்..!! தமிழக கடற்கரைக்கு லேட்டா தான் வருமாம்..!! என்ன இப்படி ஆகிடுச்சு..!!

    மேலும் படிங்க
    IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    விளையாட்டு
    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்
    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    தமிழ்நாடு

    "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share