• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி! ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரியில்லை

    ரூ.12 லட்சம் வரை வருமான வரியில்லை: FM நிர்மலா சீதாராமன்
    Author By Pothyraj Sat, 01 Feb 2025 13:12:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Relief for middle class! No income tax up to Rs 12 lakh per annum

    நடுத்தர குடும்பங்கள், மாத ஊதியம் பெறுவோருக்கு நி்ம்மதியளிக்கும் வகையில், வருமானவரி விலக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவையில்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வருமானவரி சலுகை குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

    budget 2025
    வருமானவரி விலக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ஆண்டு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மாதம் ரூ.ஒருலட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒருரூபாய் கூட அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இது தவிர நிரந்தரக் கழிவிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய் கூட அரசுக்கு வரிசெலுத்தத் தேவையில்லை. இந்த அறிவிப்பு நடுத்தரக் குடும்பங்கள், மாத ஊதியம் பெறுவோருக்கு பெரிய நிம்மதியை அளிக்கும். வரி செலுத்தும் தொகை மிச்சமாகுவதால், அதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும், செலவிடுவது அதிகரிக்கும்.

    புதிய வருமானவரி முறை(2025-26)
    ஆண்டுக்கு ரூ.4 லட்சம்வரை வரியில்லை
    ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை- 5 சதவீதம்
    ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை- 10 சதவீதம்
    ரூ.12 லட்சம் முதல் ரூ.16லட்சம் வரை- 15 சதவீதம்
    ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
    ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம்: 25 சதவீதம்
    ரூ.24 லட்சத்துக்கு மேல் – 30 சதவீதம் வரி
    இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

    இதையும் படிங்க: தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

    இதையும் படிங்க: தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    ரஜினிகாந்த் ஸ்டைலில் தம் அடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்..! மாஸ் காட்டும்

    ரஜினிகாந்த் ஸ்டைலில் தம் அடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்..! மாஸ் காட்டும் 'ஆகாசம்லோ ஒக தாரா' பட போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    நடிகர் அஜித்தை துபாயில் சந்தித்த நடிகர் மாதவன்..! தனது ரேஸ் காரை காண்பித்து வியப்பில் ஆழ்த்திய AK..!

    நடிகர் அஜித்தை துபாயில் சந்தித்த நடிகர் மாதவன்..! தனது ரேஸ் காரை காண்பித்து வியப்பில் ஆழ்த்திய AK..!

    சினிமா
    பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

    பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

    இந்தியா
    அமரன் பட இயக்குநருடன் கூட்டணியில் பிரபல நடிகர்..!

    அமரன் பட இயக்குநருடன் கூட்டணியில் பிரபல நடிகர்..! 'தனுஷ் 55' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..!

    சினிமா
    குண்டுகள் முழங்க!!  அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

    குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

    இந்தியா
    எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

    எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

    பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

    இந்தியா
    குண்டுகள் முழங்க!!  அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

    குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

    இந்தியா
    எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

    எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

    தமிழ்நாடு
    தேமுதிக, ஓபிஎஸ், ராமதாஸ் வேணவே வேணாம்!! கேட்டை பூட்டிய எடப்பாடி! பாஜக சங்கடம்!

    தேமுதிக, ஓபிஎஸ், ராமதாஸ் வேணவே வேணாம்!! கேட்டை பூட்டிய எடப்பாடி! பாஜக சங்கடம்!

    அரசியல்
    கைநழுவும் தலைமை பொறுப்பு! பவரில் பாஜக! டெல்லி ரிமோட் கண்ட்ரோலால் எடப்பாடி எரிச்சல்!

    கைநழுவும் தலைமை பொறுப்பு! பவரில் பாஜக! டெல்லி ரிமோட் கண்ட்ரோலால் எடப்பாடி எரிச்சல்!

    அரசியல்
    ராகுல்காந்தியுடன் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்!! கனிமொழி சந்திப்பின் போது காங்., நிர்வாகி மீது புகார்!!

    ராகுல்காந்தியுடன் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்!! கனிமொழி சந்திப்பின் போது காங்., நிர்வாகி மீது புகார்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share