• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குழந்தை இல்லாத பெண்ணை "கர்ப்பம்" ஆக்கினால், ரூ.10 லட்சம்; 'நூதன ஃபிராடு' அம்பலம்: 3 பேர் கைது...

    "அகில இந்திய கர்ப்பப் பணி சேவை" என்ற பெயரில், "சைபர் ஊழல் குற்றவாளி"களால் பீகார் மாநிலத்தில் இந்த நூதன மோசடி அரங்கேறி உள்ளது. "பிளேபாய் சேவை"யையும் அவர்கள் நடத்தி வந்தனர்.
    Author By Senthur Raj Sat, 11 Jan 2025 15:18:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 10 lakh if ​​a childless woman is made "pregnant"; 'New Fraud' Exposed: 3 Arrested...

    டிஜிட்டல் மயமாக மாறி வரும் இந்தியாவில், நாள்தோறும் விதம் விதமான நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்தி சைபர் ஊழல் குற்றவாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    பீகாரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் நார் டிகன்ஸ் அருகிலுள்ள காபூரா எந்த கிராமத்தில் இந்த மோசடி புகார் பதிவாகி இருக்கிறது. 

    இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை

    இந்த இந்த கும்பல் சமூக ஊடகங்கள் மூலம் ஆண்களுக்கு வலை வீசும் விதத்தில் வசீகரமான விளம்பரங்களை பதிவு செய்வார்கள். "அகில இந்திய கர்ப்ப சேவை பணி" என்ற பெயரில் ஆசை காட்டும் விளம்பரங்கள் வெளிவரும். 

    bihar

    அதாவது, குழந்தை பேறு இல்லாத இளம் பெண்களுக்கு குழந்தை வேண்டுமென்று எங்களிடம் பதிவு செய்து இருக்கிறார்கள். இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த ஆண்கள் இந்த சேவைக்கு முன் வந்தால் 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். என்பதுதான் அந்த ஆவலை தூண்டும் விளம்பரம். 

    இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு சொல்லவும் வேண்டுமா!? கரும்பு தின்ன கூலியா!? என்ற நினைப்பில் போட்டி போட்டு விண்ணப்பங்களை அனுப்பினார்கள். இனிதான் இருக்குது ட்விஸ்ட். 

    bihar

    விண்ணப்பதாரர்களில் வசதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடமிருந்து ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்ய வேண்டும் கூறி அதற்காக கணிசமான அளவு பணத்தை வசூலித்து வந்து இருக்கிறார்கள். 

    இதில் மற்றொரு நூதன அம்சம் என்னவென்றால், இந்த சேவையில், பெண்களுக்கு பிள்ளை பாக்கியம்  கொடுக்க முடியாத இளைஞர்களை வெறும் கையோடு அனுப்பி விடமாட்டோம் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ஆறுதல் பரிசாக 50,000 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்து இருந்தது தான் உச்சம். 

    bihar

    ஆசை ஆசையாய் போட்டி போட்டுக் கொண்டு பணம் அனுப்பிய இளைஞர்கள், எப்போது நட்சத்திர ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று கேட்பதற்காக போன் செய்த போது தான் அவர்கள் மோசடி பணத்துடன் ஊரை காலி செய்து விட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு தெரிய வந்தது. 

    இது பற்றிய புகாரை தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு இம்ரான் பர்வேஸ் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ், போலா குமார், மற்றும் ராகுல் குமார் ஆகிய மூன்று பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது 

    இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!

    மேலும் படிங்க
    சபாஷ்..!! கலக்கிய தெலங்கானா அரசு..!! முன்களப் பாதுகாப்பு பணியில் 3ம் பாலினத்தவர்கள்..!!

    சபாஷ்..!! கலக்கிய தெலங்கானா அரசு..!! முன்களப் பாதுகாப்பு பணியில் 3ம் பாலினத்தவர்கள்..!!

    இந்தியா

    'காந்தாரா' படத்தை நக்கல் செய்த ரன்வீர் சிங்..! நூதன முறையில் எதிர்ப்பை வெளிக்காட்டிய நெட்டிசன்கள்..!

    சினிமா
    "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!

    "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

    அரசியல்
    சன்னி லியோன், மலைக்கா அரோரா காம்போ-ன்னா சும்மாவா..! பேஷன் ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்த நடிகைகள்..!

    சன்னி லியோன், மலைக்கா அரோரா காம்போ-ன்னா சும்மாவா..! பேஷன் ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்த நடிகைகள்..!

    சினிமா
    சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்..!! 77 இடங்களுக்கு போட்டிபோடும் 1355 வீரர்கள்..!!

    சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்..!! 77 இடங்களுக்கு போட்டிபோடும் 1355 வீரர்கள்..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    சபாஷ்..!! கலக்கிய தெலங்கானா அரசு..!! முன்களப் பாதுகாப்பு பணியில் 3ம் பாலினத்தவர்கள்..!!

    சபாஷ்..!! கலக்கிய தெலங்கானா அரசு..!! முன்களப் பாதுகாப்பு பணியில் 3ம் பாலினத்தவர்கள்..!!

    இந்தியா

    "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்..!! 77 இடங்களுக்கு போட்டிபோடும் 1355 வீரர்கள்..!!

    சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்..!! 77 இடங்களுக்கு போட்டிபோடும் 1355 வீரர்கள்..!!

    கிரிக்கெட்

    "புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்..." தவெக தலைவர் விஜய்யை கைது பண்ணுங்க... கரூர் சிபிஐ அலுவலத்தில் த.கொ.இ.பே . சார்பில் புகார் மனு...!

    அரசியல்
    Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

    Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share