• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!!

    தற்போதைய காலத்துக்கு அவுரங்கசீப் சமாதி விவகாரம் பொருந்தாது என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்து, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 19 Mar 2025 21:25:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RSS organization opinion on Aurangzeb tomb issue

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம் அமைப்புகள் அழைப்பு விடுத்த போராட்டத்தால், நாக்பூர், சம்பாஜி மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

    Aurangzeb Tomb

    இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம்  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் மார்ச் 21 முதல் 23 வரை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் அம்பேகர் பெங்களூரூ வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம், அவுரங்கசீப் சமாதி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்குப் பதிலளித்த சுனில் அம்பேகர், “எதன் பேரிலும் கலவரம் என்பது நம் சமூகத்துக்கு நல்லதல்ல. அவுரங்கசீப் சமாதி விவகாரம் இன்றையக் காலகட்டத்துக்கு பொருந்தாது” என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தக் கருத்துக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டித்துள்ளனர்.  மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும்  கருத்து தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பாஜக கலவர ஆட்சியின் தொடர்ச்சி தான் அவுரங்கசிப் கல்லறை இடிப்பு.. வேல்முருகன் தாக்கு..!

    Aurangzeb Tomb

    அஜித் பவார் தலைமையிலான என்சிபியின் தலைவர் அமோல் மித்காரி கூறும்போது, “சிலருக்கு தைரியம் இருந்தால், அவர்களே தங்கள் பிள்ளைகளுடன் மண்வெட்டியை எடுத்துச் சென்று அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும். ஆனால், அது நடக்காது. ஏனென்றால் இந்த தலைவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் செய்வது இந்துக்களை தூண்டிவிடுவதற்கான அரசியல் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை அகற்றுவதுதான் இப்போ முக்கியமா..? பாஜக, இந்துத்துவ அமைப்புகளை விளாசிய வேல்முருகன்.!!

    மேலும் படிங்க
    “முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

    “முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

    தமிழ்நாடு
    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    ஜோதிடம்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்
    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    கிரிக்கெட்
    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!

    அரசியல்
    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share