• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பாகிஸ்தான் விஐபி போட்ட ஒற்றை ட்வீட்..! சைஃப் அலி கான் தாக்கப்பட்டதில் சதி..! குற்றவாளியின் பகீர் பின்னணி..!

    இடைப்பட்ட காலத்தில் அவர் மீண்டும் வங்கதேசத்திற்குச் சென்று அங்கிருந்து ஏதாவது இலக்குடன் மும்பைக்குத் திரும்பி வந்தாரா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 
    Author By Thiraviaraj Sun, 19 Jan 2025 18:33:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Saif Ali Khan Attacked Did Md Shariful plot to kill Him Know how plan

    சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்து கத்திக்குத்து  தாக்குதல் நடத்தியதாக குற்றச்சட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத் 6 மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்து மும்பையில் உள்ள ஒரு வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத் கடந்த 6 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருவதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில், மும்பை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத்தை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.காவல்துறை தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல் 6 மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்தார். அவர் 6 மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷிலிருந்து வந்து திடீரென காணாமல் போனார். 15 நாட்களுக்கு முன்பு மும்பையில் மீண்டும் சுற்றித் திரிந்துள்ளார்.அதற்கு இடைப்பட்ட நாட்களில் அவர் எங்கே இருந்தார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர் மீண்டும் வங்கதேசத்திற்குச் சென்று அங்கிருந்து ஏதாவது இலக்குடன் மும்பைக்குத் திரும்பி வந்தாரா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

     Saif Ali Khan

    முகமது ஷரிபுல் மும்பையில் ஒரு வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது. அவர்  பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அங்கு சென்று வீடியோக்களை உருவாக்கியுள்ளார். அவர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை வங்கதேச எண் 0088 ல் உள்ள ஒருவருக்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.ஜனவரி 16 ஆம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் நள்ளிரவு 2 முதல் 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சைஃப் அலி கானைத் தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த அதே நாளில், ஜனவரி 16 ஆம் தேதி, முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். ''அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒருவரால் அவர் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டார். அந்த முஸ்லிம் நடிகர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்து மகாசமாஜத்தின் வளர்ச்சியால், முஸ்லிம் திரைப்பட நட்சத்திரங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை. அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் எழுந்து நின்று இந்திய முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பதிவிட்டு இருந்தார்.

    இதையும் படிங்க: நான் ஒரிஜினல் வில்லன்டா..! சைஃப் அலிகான் வழக்கில் சவால் விடும் நிஜ குற்றவாளி... வெறும் கையைப் பிசையும் காவல்துறை..!

    Saif Ali Khan

    இந்தியாவில் ஒரு திரைப்பட நட்சத்திரம் மீதான தாக்குதல் குறித்து இவ்வளவு விரைவாக ட்வீட் செய்து, பிரச்சினையை இந்து-முஸ்லீம் பிரச்சினையாக மாற்ற முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் ஏன் இவ்வளவு அவசரமாக பதிவிட்டார்? வங்கதேச குடிமகனான ஷரிஃபுல் முகமது 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து வந்திருந்தார். அதாவது, அவர் இந்தியாவிலிருந்து வங்காளதேசத்தின் ஜலோகதி மாவட்டம், ராஜ்பரியா என்ற தனது கிராமத்திற்குச் சென்றாரா? முகமது ஷரிபுலுக்கு கொள்ளையடிக்கும் எண்ணம் இருந்திருந்தால், அவர் ஏன் சைஃப்பின் வீட்டிலிருந்து எதையும் திருடவில்லை? சைஃப் அலிகானையும் அவரது பணிப்பெண்களையும் நேரடியாக கத்தியால் தாக்கியது ஏன்? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

    Saif Ali Khan

    இப்போது இந்த வழக்கில், ஒரு வெளிநாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து ஒரு பெரிய இந்திய திரைப்பட நட்சத்திரத்தைக் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. முகமது ஷரிபுல் மும்பைக்கு வந்ததற்கான நோக்கத்தைக் கண்டறிய,அவர் எத்தனை திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளை ன்நோட்டமிட்டார்? வங்கதேசத்தில் உள்ள யாருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்? மும்பையில் அவருக்கு எங்கிருந்து குடியிருப்புச் சான்று கிடைத்தது? மொபைல் சிம் கார்டை எந்த அடிப்படையில் பெற்றார்? எத்தனை சிம் கார்டுகளை வாங்கினார்?  மும்பையில் இதுவரை வெளிவராத வேறு ஏதேனும் குற்றங்களைச் செய்திருக்கிறாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: பாதுகாப்புக்காக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி செலவிடும் பிரபலம்.. 'பாடிகார்டு'களுக்கு மாதம் கோடிகோடியாய் சம்பளம் தரும் சினிமா நட்சத்திரங்கள்..!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share