• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!

    தமிழ்நாட்டின் 'மாநிலக் கல்விக் கொள்கை-2025'-இன் கீழ் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட புதிய உயர்மட்டக் குழுவை அமைத்துப் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 29 Jun 2026 22:43:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Scientist Mayilsamy Annadurai Appointed Chairman of New Tamil Nadu Curriculum Design Committee

    தமிழ்நாட்டின் தனித்துவமிக்க சமூக-பண்பாடு, மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் இலக்கியச் செறிவை மாணவர்கள் ஆழமாக அறிந்துகொள்ளும் வகையில், 'மாநிலக் கல்விக் கொள்கை-2025'-இன் கீழ் புதிய கலைத்திட்டத்தை வடிவமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் மாற்றிமைக்கப்பட்ட புதிய உயர்மட்டக் குழுவை அமைத்து" தமிழக பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    \தமிழகப் பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், கற்றல்-கற்பித்தல் மேம்பாட்டையும் உறுதி செய்யும் நோக்கில், தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கற்றல் அடைவிற்கும் கற்பித்தல் நோக்கங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளிகளைக் களைந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கல்விசார் கருத்துக்களை ஒருங்கிணைத்து புதிய பரிந்துரைகளை வழங்க கடந்த நவம்பர் மாதம் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக இக்குழுவின் தலைவராக மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் புதுக்கல்லூரித் துறைத் தலைவருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இக்குழு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை இந்த புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் முத்திரை பதித்த விஞ்ஞானி தா.வீ.வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ரீட்டா ஜான், கல்வியியல் வல்லுநர்கள் முனைவர் அசோகன், முனைவர் மதிவாணன், முனைவர் ஏஞ்சல் ரத்னாபாய் மற்றும் பிரபல ஓவியர் மணியம் செல்வன் உள்ளிட்ட 14 முக்கிய ஆளுமைகள் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழுவில் இரண்டு பேர் உறுப்பினர் செயலர்களாகச் செயல்படுவார்கள் என்றும், ஆர்.டி.ஐ ஆர்வலரான அனந்தஜித் மாகியா என்பவரும் இதில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது; எனினும் அனந்தஜித் மாகியா குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

    இதையும் படிங்க: 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: தொண்டர்களின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி - அமைச்சர் ராஜேஷ்குமார்!

    பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய அரசாணையின்படி, மாற்றியமைக்கப்பட்ட இக்குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர்களின் தகுதிக்கு ஏற்ப கௌரவ ஊதியம், பயணப்படி மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட இதர வசதிகளைச் செய்து தருவதற்கும் முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சூழலியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மாபெரும் கல்விசார் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக, பாடத்திட்ட மற்றும் பாடநூல் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் கூடுதல் துணைக்குழுக்களை (Sub-committees) தன்னாட்சியோடு அமைத்துக்கொள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) இயக்குநருக்கு அரசு கூடுதல் அதிகாரத்தையும், அனுமதியையும் வழங்கியுள்ளது.

    இதையும் படிங்க: வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!

    மேலும் படிங்க
    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share