• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் தேர்தல் முடியும் வரை 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
    Author By Thenmozhi Kumar Tue, 07 Apr 2026 21:02:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Section 144 Imposed in Puducherry; TN TASMAC Shops Within 5km Border to Remain Closed.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி தேர்தல் முடியும் வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்படிபொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதற்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தடியடி நடத்தக்கூடிய ஆயுதங்களை ஏந்திச் செல்ல அனுமதி கிடையாது.

    144 தடை உத்தரவு

    புதுச்சேரி மாநில எல்லைகளுக்கு மிக அருகில் உள்ள தமிழகப் பகுதிகளில் மது விநியோகத்தைத் தடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: புதுச்சேரி எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை இந்த விடுமுறை அமலில் இருக்கும். மது கடத்தல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கப் பறக்கும் படையினர் எல்லையோரங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் முக்கியச் சந்திப்புகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். வெளிநபர்கள் தங்குவதைத் தவிர்க்க விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 09-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

    மேலும் படிங்க
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    உலகம்
    ஒரு நாகரிகமே அழியப்போகிறது! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

    ஒரு நாகரிகமே அழியப்போகிறது! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகமே ஷாக்... இனி அடுப்பு பற்ற வைக்கவே முடியாதா?... ஏப்ரல் 12 முதல் இழுத்து மூட திட்டம்...!

    தமிழகமே ஷாக்... இனி அடுப்பு பற்ற வைக்கவே முடியாதா?... ஏப்ரல் 12 முதல் இழுத்து மூட திட்டம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share