• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்கிட்ட கோடி இல்லை!! ஆனா கொள்கை இருக்கு! என்னை நம்புங்க! ஏமாற்ற மாட்டேன் - சீமான் உருக்கம்!

    ''என்னிடம் கோடியில்லை; ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கு; என்னை நம்புங்கள், உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 12 Apr 2026 14:59:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Powerful Speech in Madurai: “I Have No Crores, But I Have Principles – Trust Me, I Won’t Cheat You!”

    மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னிடம் கோடியில்லை; ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கு. என்னை நம்புங்கள், உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

    மதுரையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், “60 வருடமாக அதே பழசான இரட்டை இலை, உதய சூரியன் என்ற இரு கட்சிகளையும் மக்கள் தொடர்ந்து நம்பி வருகிறார்கள். உழைக்கும் விவசாயிகளை மறந்துவிட்டு, கார், செல்போன், டிவி என்று பேசுகிறார்கள்.

    கொரோனா காலத்தில் மக்கள் அரிசி, பருப்பு, மளிகைக்காகத்தான் வரிசையில் நின்றார்கள். சோறு இல்லாமல் எப்படி வாழ முடியும்? விவசாயி இல்லையென்றால் சோறு இல்லை. அதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்” என்றார்.

    இதையும் படிங்க: வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!

    மேலும், “என் மகனிடம் கோடி இல்லை, ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கிறது. காசு இல்லை, ஆனால் நல்ல கருத்து இருக்கிறது. என் மக்களை இந்தப் பூமியில் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும். என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். மக்களுக்கு சிறந்த மருத்துவம், நல்ல குடிநீர், நஞ்சு இல்லாத உணவு கொடுக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. என்னை நம்புங்கள், உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

    NaamThamilarCampaign

    சீமான் தொடர்ந்து, “இந்த இரு திராவிடக் கட்சிகளும் என்ன செய்தன? இன்னும் எத்தனை காலம் உதயசூரியனையும், இரட்டை இலையையும் கட்டி அழப் போகிறீர்கள்? ரூ.1000, ரூ.2000, ரூ.8000 கூப்பன் தருகிறேன் என்று சொல்வது ஏமாற்று வேலை. மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.

    “குடிக்க நீர் கொடுக்க முடியாத வக்கற்ற அரசு, தவித்த வாய்க்கு தண்ணீரை விற்கும் திறனற்ற அரசு. மலையையும் மண்ணையும் திருடுபவர்களுக்கு ஓட்டு போடப் போகிறீர்களா? பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்பதை மாற்ற வந்த நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளுக்கு ஓட்டளியுங்கள்” என்று சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

    நாம் தமிழர் கட்சியின் இந்தப் பிரசாரம் தமிழக தேர்தல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீமானின் உணர்ச்சிகரமான பேச்சு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

    இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!

    மேலும் படிங்க
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு
    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share