• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

    விசாரணை நிறைவு பெற்ற நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
    Author By Nila Wed, 29 Jul 2026 14:27:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil Balaji dmk pressmeet

    தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு, மாநிலத்தின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நீண்டகாலமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் வருவாய் இழப்புகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய தி.மு.க அரசின் காலத்தில் “கட்சி நிதி” என்ற பெயரில் பெரும் தொகை திசைதிருப்பப்பட்டதாக முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாஸ்மாக் என்பது தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகும். இது மாநிலத்தில் மதுபான விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். முதல்வர் விஜய்யின் அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டாஸ்மாக் செயல்பாடுகளில் உள்ள வருவாய் கசிவுகள், அங்கீகரிக்கப்படாத பண வசூல் மற்றும் “கட்சி நிதி” முறைகள் குறித்து விரிவான ஆய்வை உத்தரவிட்டார். அரசு வட்டாரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 102 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் செயல்பாடுகளில் இருந்து “கட்சி நிதி” என்ற பெயரில் திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது சுமார் 1,600 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    DMK

    இந்த முறைகேடுகள் டாஸ்மாக்கின் முழு சப்ளை சங்கிலியிலும் கொள்முதல், கிடங்கு, போக்குவரத்து, சில்லறை விற்பனை என பல ஆண்டுகளாக ஊடுருவியிருந்ததாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழல், பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக 41 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் நான்கு மணி நேரத்தை கடந்து விசாரித்த நிலையில் தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானம் கொள்முதலில் பார்த்திபன் என்ற பெயரில் பணம் வசூலித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தது. கரூரில் செந்தில் பாலாஜி என் வீடு மற்றும் நெருக்கமானவர்களின் வீடு என ஆறு இடங்களை சோதனை நடைபெறும் நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!

    விசாரணை நிறைவு பெற்ற நிலையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளித்தேன் என்று தெரிவித்தார். டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என கூறினார். சோதனைகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்றும் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை எனவும் எனது அறையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    மேலும் படிங்க
    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    சினிமா
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    சினிமா

    செய்திகள்

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    தமிழ்நாடு

    "விநாயகர் சதுர்த்தி"..! 32 அடி சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு வண்ண மலர் அலங்காரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share