• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று ராகுல் காந்தியைச் சாடியுள்ள மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் எனக் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Jul 2026 21:49:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Stop Playing Politics Over NEET Issue": Union Health Minister JP Nadda Slams Rahul Gandhi.

    நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜெ.பி. நட்டா மாநிலங்களின் வினாத்தாள் கசிவு: ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முந்தைய காலங்களில் பல தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியான போது ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை?

    காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களிலும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் மௌனம் காத்த ராகுல் காந்தி, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் மட்டும் அரசியல் லாபத்திற்காகக் கேள்வி எழுப்புவது ஏன்?

    இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    நீட் வினாத்தாள் முறைகேடு

    நீட் விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆழ்ந்த, தீவிரமான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக இருக்கிறது.

    ஆளும் கட்சியாகிய நாங்கள் விவாதிக்கத் தயாராக இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் ஓடி ஒளிவதைப் பார்க்கும்போது அவர்கள் விவாதத்திற்குத் தயாராக இல்லை என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது.

    முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவர்கள் நலனில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    மேலும் படிங்க
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share