• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது.
    Author By Nila Tue, 07 Jul 2026 11:46:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court dmk

    கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய், தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இறுதியாக, தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறுவதாக திமுக தகவல் தெரிவித்துள்ளது.

    மனுவை வாபஸ் பெற அனுமதித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவை சரியாக தயாரித்து தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் வழக்கில் முதல்வர் விஜயை முதல் குற்றவாளி என்று கூறுவது ஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Cm vijay

    முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்ட நபர் என திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறிய போது நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்றும் ஆவணங்களை சரியாக படித்துப் பார்த்து பேசுங்கள் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். உங்களுடைய சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    மேலும் முதல்வர் விஜய் கரூர் செல்வதை தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெரிய வருகிறது. முதல்வரின் கரூர் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கு விரும்புகிறீர்களா என்று திமுக தரப்பிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிவாரணம் அளிக்க குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறான கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில் தங்களது மனுவை வாபஸ் பெறுவதாக திமுக தரப்பு தெரிவித்தது. திமுக மனுவை வாபஸ் பெற்ற நிலையில் முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதும் விரைவில் அவர் கரூர் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!

    மேலும் படிங்க
    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

    தமிழ்நாடு
    மிஸ் யூ அப்பா... பாக்யராஜை நினைத்து உருகிய கிகி..!! குடும்ப பாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி பதிவு..!

    மிஸ் யூ அப்பா... பாக்யராஜை நினைத்து உருகிய கிகி..!! குடும்ப பாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி பதிவு..!

    சினிமா
    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    தமிழ்நாடு
    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    உலகம்
    இரக்கமே இல்லாம அட்டாக் செய்த விஜய் ரசிகர்கள்..!! "கட்டா குஸ்தி 2" ரிலீஸ் டைம்ல இதுதான் ஆச்சி - விஷ்ணு விஷால் பளிச் பேச்சு..!

    இரக்கமே இல்லாம அட்டாக் செய்த விஜய் ரசிகர்கள்..!! "கட்டா குஸ்தி 2" ரிலீஸ் டைம்ல இதுதான் ஆச்சி - விஷ்ணு விஷால் பளிச் பேச்சு..!

    சினிமா
    #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

    #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

    இந்தியா

    செய்திகள்

    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?

    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

    தமிழ்நாடு
    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    தமிழ்நாடு
    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    உலகம்
    #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

    #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

    இந்தியா
    மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share