• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களின் நில உரிமையை அரசு பறிக்க முடியாது!! காஞ்சிபுரம், தாழம்பூர் நில விவகாரம்! சுப்ரிம்கோர்ட் அதிரடி!

    'காஞ்சிபுரம், தாழம்பூர் நில விவகாரத்தில், அங்குள்ள மக்களின் நில உரிமையை தமிழக அரசு தன்னிச்சையாக பறிக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Thu, 23 Apr 2026 12:35:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Lifts 6-Year Stay on Thazhambur Land Issue – Big Setback for Tamil Nadu Government

    காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக 2018-ல் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    2019-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ‘ஸ்டேட்டஸ் கோ’ (தற்போதைய நிலை தொடர வேண்டும்) உத்தரவு பெற்றது. இதனால் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட 800-க்கும் மேற்பட்ட வீடுகளின் பதிவுகள் தடை செய்யப்பட்டன. வீடு வாங்கிய பொதுமக்கள் ஆறு ஆண்டுகளாக பட்டா, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அரசின் ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நேற்று நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்ற தமிழகம் வந்த 3 பேர்!! ஓசூர் அருகே விபத்தில் பலி!

    KanchipuramLandCase

    உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் கூறியதாவது:

    “தமிழக அரசு தூக்கத்தில் இருந்து திடீரென விழித்துக்கொண்டு, 30-40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிலத்தை தங்களுடையது என்று உரிமை கோர முடியாது. காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி, அப்பாவி குடிமக்களின் உரிமைகளை பறிக்க முடியாது. பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை அனுபவித்து வரும் நபரிடமிருந்து அரசு தன்னிச்சையாக நில உரிமையை பறிக்க முடியாது. நில விவகாரம் நிலுவையில் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை மறுக்கக் கூடாது.”

    உச்ச நீதிமன்றம் 2019-ல் பிறப்பிக்கப்பட்ட ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இரண்டு மாதங்களுக்குள் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த உத்தரவு தாழம்பூர் பகுதியில் வீடு வாங்கிய ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஆறு ஆண்டுகளாக தவித்து வந்தவர்கள் இப்போது பட்டா மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற வழி பிறந்துள்ளது.

    இதையும் படிங்க: கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    மேலும் படிங்க
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share