• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, January 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இலவச லேப்டாப்பில் இத மட்டும் பண்ணிராதீங்க! கலைஞர், ஸ்டாலின் படங்களை நீக்கினால் வாரண்டி கிடையாது! அதிர்ச்சி தகவல்!

    'தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்டாப்பில் அச்சிடப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை நீக்கினால், அதற்கான 'வாரண்டி' கிடைக்காது' என, 'எல்காட்' நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Author By Pandian Sat, 10 Jan 2026 07:51:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Free Laptop Controversy: Warranty Void if Karunanidhi-Stalin Photo Sticker Removed, Warns ELCOT!

    தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப் திட்டத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. லேப்டாப் மேற்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை சில மாணவர்கள் அழித்து விடுகின்றனர். அவர்களுக்குப் பிடித்தவர்களின் படங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

    இந்நிலையில், எல்காட் (தமிழ்நாடு மின்னணு கழகம்) அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். லேப்டாப் மேற்புறத்தில் உள்ள இந்த படம் மற்றும் அதில் அடங்கிய சீரியல் எண் இருந்தால் மட்டுமே ஒரு ஆண்டு வாரண்டி (பழுது நீக்க உத்தரவாதம்) பெற முடியும். படத்தை அழித்து விட்டால் அல்லது சீரியல் எண் சேதமடைந்தால் வாரண்டி கிடைக்காது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    எல்காட் அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களுக்கு ஒரு ஆண்டு வாரண்டி உள்ளது. அதைப் பெற படம் மற்றும் சீரியல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் சர்வீஸ் செய்ய முடியாது” என்றனர்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் வருகிறார் மோடி!! எடப்பாடி - நயினார் போட்ட பக்கா ஸ்கெட்ச்! பொங்கலுக்கு பிறகு சர்ப்ரைஸ்!

    ELCOTWarning

    ஆனால், லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் (எச்பி, டெல், லெனோவா போன்றவை) தரப்பில் வேறு கருத்து உள்ளது. பொதுவாக வாரண்டி பெற உட்புறத்தில் சேதம் இல்லாமலும், இயக்க முறைமை (OS) மாற்றப்படாமலும், சீரியல் எண் இருந்தால் போதும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    விஷயம் தெரிந்தவர்கள் கூறுகையில், அரசு வழங்கும் லேப்டாப்களுக்கு வாரண்டி தொடர்பான பொறுப்பு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குத்தான் உள்ளது. எல்காட் தனியாக வாரண்டி மறுக்க முடியாது. தேவைப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குடை எடுத்துட்டு போங்க! சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை!! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

    மேலும் படிங்க
    நோபல் பரிசை பகிர முடியாது!!  ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

    நோபல் பரிசை பகிர முடியாது!! ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

    உலகம்
    நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

    நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

    அரசியல்
    “இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி! 

    “இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி! 

    தமிழ்நாடு
    எக்சாம் நேரத்துல இப்படியா?  10,000 ஆசிரியர்கள்

    எக்சாம் நேரத்துல இப்படியா? 10,000 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'!! முடங்கும் பள்ளி வகுப்புகள்!

    தமிழ்நாடு
    பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்தின் உச்சம்!!

    பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்தின் உச்சம்!! 'க்ராக்'நடவடிக்கை!

    குற்றம்
    14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட  15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!

    14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட 15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!

    குற்றம்

    செய்திகள்

    நோபல் பரிசை பகிர முடியாது!!  ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

    நோபல் பரிசை பகிர முடியாது!! ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

    உலகம்
    நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

    நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

    அரசியல்
    “இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி! 

    “இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி! 

    தமிழ்நாடு
    எக்சாம் நேரத்துல இப்படியா?  10,000 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'!! முடங்கும் பள்ளி வகுப்புகள்!

    எக்சாம் நேரத்துல இப்படியா? 10,000 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'!! முடங்கும் பள்ளி வகுப்புகள்!

    தமிழ்நாடு
    பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்தின் உச்சம்!! 'க்ராக்'நடவடிக்கை!

    பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்தின் உச்சம்!! 'க்ராக்'நடவடிக்கை!

    குற்றம்
    14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட  15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!

    14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட 15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share