• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலைநகரை கடந்து பரவிய போராட்ட ’தீ’... தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் தகிக்கும் மாணவர்கள் போராட்டம்...!

    நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 12:20:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu Neet against protest

    நீட் தேர்வில் இரண்டாவது முறையாக வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நீட் தேர்வை கண்டித்தும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து கரப்பான் பூச்சி அமைப்பைச் சார்ந்த ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் போல தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த போராட்டத்தின் போது நீட் தேர்வை கண்டித்தும், அதற்கு பொறுப்பு ஏற்கக்கூடிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.  அதனைத் தொடர்ந்து ஏராளமான சட்டக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராகவும் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகிய நாங்கள் அணி திரள்வோம் எனவும் மாணவர்கள் என அறிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

    CJP

    இதேபோல். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் , அதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்து திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி யில்  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவர்கள் 2500க்கும் மேற்பட்டோர்  வகுப்புகளை புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலை கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    இதையும் படிங்க: “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    மேலும் படிங்க
    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    தமிழ்நாடு
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share