• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

    தமிழகத்தில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனடியாக கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Pandian Wed, 02 Jul 2025 17:43:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirubuvanam-custodial-death-dgp-orders-dismantling-uno

    சிவகங்கை திருப்புவனத்தில் நகை காணாமல் போன விவகாரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இருந்தபோது மரணம் அடைந்தது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

    விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.

    அஜித்குமார்

    இதைத் தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் மொபைல் போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் சொன்னார். ரொம்ப சாரிம்மா; தைரியமா இருங்க. எனக்கு ரொம்ப வருத்தம் தான் என்றார். அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமாக இருங்கள் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!

    இதனை தொடர்ந்து இன்று அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையே அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்துசென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தனிப்படை போலீசார் 2 நாட்களாக அஜித்குமாரை பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாகவும், தனிப்படையினருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் ஐகோர்ட் மதுரை கேள்வி எழுப்பி இருந்தது.

    அஜித்குமார்

    இந்நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் எஸ்பி, டிஎஸ்பி வசம் தனிப்படைகள் இருப்பது வழக்கம். அவர்கள் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வர்.

    இந்த தனிப்படைகளில் செயல்படும் போலீசார், பெரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும்போது அவர்களுக்கு அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும்.  இதனால் ஒரு காலத்தில் தனிப்படைகளில் சேர போலீசார் பலர் ஆர்வம் காட்டினர். ஆனால் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு பலர் தயக்கம் காட்ட தொடங்கினர்.

    இப்போது இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் பூதாகரமாக கிளம்பி உள்ளதால் தனிப்படையில் உள்ள போலீசார் தாங்களாகவே முன்வந்து காவல் நிலைய பணிகளுக்கு விருப்ப மாறுதல் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார். 

    அஜித்குமார்

    குற்ற சம்பவங்கள் நடக்கும்போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். தனிப்படைகளை வைத்துக்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என  ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

    இதையும் படிங்க: வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!

    மேலும் படிங்க
    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    இந்தியா
    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    தமிழ்நாடு
    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்நாடு
    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share