• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனியாச்சு அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்க... தீபத்தூண் தீர்ப்பை சுட்டிக்காட்டிய அண்ணாமலை...!

    திருப்பரங்குன்றம் தீப வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அண்ணாமலை திமுக அரசை சாடியுள்ளார்.
    Author By Nila Tue, 06 Jan 2026 11:11:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-annamalai

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று வெளியானது. தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கடந்த 18ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வாதம் தவறானது என்றும் கருதினர். மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்று கூறினர்.

    பொது அமைதி பாதிக்கப்படும் என அரசுக்கு வருவது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்

    Annamalai

    திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், அரசியல் நோக்கங்களுக்காக அரசு இத்தகைய நிலைக்குத் தாழ்ந்து செல்லக்கூடாது என்று குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கணக்கு இடிக்குது..! ரூ.3000 பத்தாது... 8 ஆயிரம் குடுங்க.. பாஜக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்..!

    சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம், ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டிவிடும் நோக்குடன், அதிகாரிகளால் தங்கள் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பூதம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் சரியாக உறுதிப்படுத்தியபடி, திமுக அரசு தனது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை மதித்து, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் என்று நம்புவதாகவும் அண்ணாமலை கூறினார். 

    இதையும் படிங்க: ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share