• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்பரங்குன்றம்... ஆனா இந்த பகுதிக்குச் செல்ல மட்டும் பக்தர்களுக்கு தடை...! 

    நேற்று இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பரங்குன்றம் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 05 Feb 2025 11:07:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-returns-to-normal-devotees-allowed

    திருப்பரங்குன்றம் பகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மலை மேல் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல தொடரும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் "மலையை காப்போம்"அறப் போராட்டம் காரணமாக மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களுக்கா 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டனர்.

    144

    மதுரை மாவட்டம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றத்திற்குள் நுழைய உள்ள 16 வழிகளிலும் ஃபேரி கார்டு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், விடுதிகள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, போராட்டத்தில் பங்கேற்க வந்ததாக சந்தேகிக்கப்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

    இதையும் படிங்க: “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

    144

    திருப்பரங்குன்றம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியவாசிய நிலையில் பொருட்கள், குடிநீர், உணவுக்கு கடும் சிரமப்பட்டனர். இதனிடையே, நேற்று மாலை இந்து முன்னணியின் 'மலையை காப்போம் ", அறப்போராட்டம் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடந்து முடிந்தது. ஒரு மணி நேரம் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பழங்காந்தம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். 

    144

    இதனையடுத்து இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனால் மலையுச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய காவல்துறை தொடர்ந்து தடுப்பு வேலி அமைத்து தடை விதித்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை! 

    மேலும் படிங்க
    ‘அரசன்’ படத்தில் இருந்து விலகினாரா நெல்சன்..? வெற்றிமாறன்–சிம்பு கூட்டணியில் புதிய மாற்றம்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    ‘அரசன்’ படத்தில் இருந்து விலகினாரா நெல்சன்..? வெற்றிமாறன்–சிம்பு கூட்டணியில் புதிய மாற்றம்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு
    மும்பையில் கோடி கணக்கில் சொத்து..! பலகோடி ரூபாய்க்கு விற்ற நடிகர் பிரபுதேவா..!

    மும்பையில் கோடி கணக்கில் சொத்து..! பலகோடி ரூபாய்க்கு விற்ற நடிகர் பிரபுதேவா..!

    சினிமா
    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    வாட்ஸ்அப் குரூப்களுக்கு செக்..!! அட்மின்கள் தான் முழு பொறுப்பு..!! கறார் காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பா? - குஜராத் விரைந்தது தனிப்படை...!

    விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பா? - குஜராத் விரைந்தது தனிப்படை...!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..!  EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share