• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

    எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும், விஜய் மறைமுகமாகவும் பாஜகவின் வெற்றிக்காகப் பாடுபட்டு வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sat, 18 Apr 2026 22:20:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Thol. Thirumavalavan slams EPS and Vijay; Calls them direct and indirect supporters of BJP

    சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

    நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு குறித்துப் பேசிய திருமாவளவன்,  மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு தீர்மானத்தை எதிர்க்க 230 எம்.பி.க்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தோம். அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேறத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், அந்தச் சட்டம் நேற்று முறியடிக்கப்பட்டது. இது தென் மாநிலங்களின் உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றி.

    தமிழக அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், பாஜகவை வீழ்த்த திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என வலியுறுத்தினார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைப் போல அதிமுக இப்போது இல்லை. அது முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது. இரட்டை இலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கான வாக்குகளாகவே மாறும்.

    இதையும் படிங்க: எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

    "தமிழகத்தில் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் தான் உண்மையான போட்டி நிலவுகிறது. இது தெரியாமல் விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் வாக்குகளையும், நடுநிலை வாக்குகளையும் பிரிப்பதன் மூலம் அதிமுகவிற்குச் சாதகமாகச் செயல்பட்டு, அதன் வழியாக பாஜக வெற்றி பெறவே விஜய் மறைமுகமாகப் பணியாற்றுகிறார்.  எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும், விஜய் மறைமுகமாகவும் பாஜகவின் வெற்றிக்காகப் பாடுபட்டு வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு முறையைப் பாராட்டிய அவர், "சுந்தரராஜன் போன்ற எளிய பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் களம் இறக்குவது கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே சாத்தியம். அவர் சட்டமன்ற உறுப்பினரானாலும் அவரது ஊதியம் கட்சிப் பணிகளுக்கே செல்லும். மதவாத சக்திகளை வீழ்த்த திருவொற்றியூர் மக்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    மேலும் படிங்க
    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    தமிழ்நாடு
    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    தமிழ்நாடு
    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    இந்தியா
    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    அரசியல்
    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    தமிழ்நாடு
    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share