• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மம்தா பானர்ஜி நீக்கம்: திரிணாமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!

    மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸில் பிளவு; மம்தா பானர்ஜியை நீக்கிவிட்டு அரூப் ராயைப் புதிய தலைவராக ரித்தபிரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணி அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 22 Jun 2026 22:27:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TMC Crisis: Mamata Banerjee Ousted as Party Chief, Rebel Faction Appoints Arup Roy as New Chairperson

    மேற்கு வங்க அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்ட அரசியல் பூகம்பம் இன்று அரங்கேறியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், இரும்பு மனுஷியுமாக வலம் வந்த மமதா பானர்ஜியின் சர்வாதிகார தலைமைக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கட்சியின் அதிருப்தி முகாம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நட்சத்திர ஹோட்டலில், கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரித்தபிரதா பானர்ஜி தலைமையில் ‘சஸ்பென்ஸ்’ அதிரடி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த ‘ஹை-வோல்டேஜ்’ கூட்டத்தில், மமதா பானர்ஜியை கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்குவதாக ‘அரசியல் குண்டு’ ஒன்றை அதிருப்தியாளர்கள் வீசியுள்ளனர்.

    Mamata Banerjee

    கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை மமதா தரப்பு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டிய இந்த ‘ரெபல்’ பட்டாளம், தங்களது அணியே ‘உண்மையான திரிணாமூல் காங்கிரஸ்’ (Real TMC) என்று பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக (Chairperson) மூத்த சட்டமன்ற உறுப்பினர் அரூப் ராயை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டியுள்ளனர். மமதா பானர்ஜியின் நிழலாகக் கருதப்பட்ட ஃபிர்ஹாத் ஹக்கிம், அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்ட ‘ஹெவிவெயிட்’ தலைவர்கள் இந்த அதிருப்தி கூடாரத்திற்குத் தாவியிருப்பது, மமதா முகாமுக்குத் தலைச்சுற்றலை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அரூப் ராய்க்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மமதா பானர்ஜியை வெறும் ‘தலைமை ஆலோசகர்’ என்ற டெட்-எண்ட் பதவிக்கு தள்ளி அழகு பார்க்க விரும்புவதாக ரித்தபிரதா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் ‘சராமாரியாக’ பொரிந்து தள்ளியுள்ளார்.

    இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெடித்த இந்த உட்கட்சி பூசல், தற்போது கட்சியைத் துண்டு துண்டாக உடைக்கும் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அதிரடி பொதுக்குழுவில் 30 பேர் கொண்ட புதிய தேசிய செயற்குழுவும் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேடையில் காந்தி, தாகூர், அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் கம்பீரமாக வீற்றிருக்க, மமதா மற்றும் அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் புகைப்படங்கள் ‘அவுட்’ செய்யப்பட்டுள்ளது தான் தற்போதைய ஹாட் டாபிக். தங்களுக்கு 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பலம் இருப்பதாகக் மார்புதட்டும் இந்த அதிருப்தி அணி, தங்களின் புதிய செயற்குழு முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) முறைப்படி அனுப்பி, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘ஜோடிப் பூ’ சின்னத்தைக் கைப்பற்ற ‘லீகல்’ யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது. இதனால் மமதா பானர்ஜி வீழ்வாரா அல்லது மீள்வாரா என்ற பரபரப்பில் ஒட்டுமொத்த இந்திய அரசியலும் உறைந்து போயுள்ளது.

    இதையும் படிங்க: பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    ஜோதிடம்
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share