• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புத்தகம் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை... அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!

    அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என்ற தமிழக அரசின் அரசாணை அமலுக்கு வந்துள்ளது.
    Author By Raja Tue, 22 Apr 2025 22:01:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn govt order has come into effect stating that government employees do not need permission to write and publish books

    அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் எனற விதி இருந்துவந்தது. அந்த விதியில் தற்போது அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. மேலும் இது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக அரசு ஊழியர்கள் யாரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாக தன்னை ஈடுபடுத்தவோ, ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது என்ற விதி உள்ளது. அதாவது,  அரசு ஊழியர் அனுமதி ஆணையின்றி தன்னுடைய அலுவலக பணிகளுக்கு ஊறுவிளையாது என்ற வரையறைக்குட்பட்டு, இலக்கியம், கலைத்திறன் அல்லது அறிவியில் தன்மையிலான பணியை எப்போதாவது மேற்கொள்ளலாம்.

    Government employees

    ஒருவேளை அந்த பணியை செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் அச்செயலை செய்யக்கூடாது. இப்படியான விதிகள் நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் தான் அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973, எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு அல்லது எந்தவொரு இலக்கிய அல்லது கலைப் படைப்பிலும் தன்னை வழக்கமாக ஈடுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

    இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

    Government employees

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு ஊழியர்களின் தமிழில் எழுதும் திறன்களை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டும் நடவடிக்கையாக, அரசு ஊழியர் முன் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, தகுதிவாய்ந்த அதிகாரியிடம் வெறும் தகவல் கொடுத்து புத்தகங்களை வெளியிடலாம் என்ற வகையில், மேற்கூறிய விதிகளைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்யும்போது, புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமோ அல்லது தாக்குதலோ செய்யப்படவில்லை என்றும், புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரை/உள்ளடக்கமும் இல்லை என்றும் அவர் ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.

    Government employees

    இருப்பினும், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு அவர் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும். புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்... வேகமெடுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள்!!

    மேலும் படிங்க
    விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!

    விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!

    உலகம்
    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    Anna Serial: சௌந்தர பாண்டியின் சதியால்... சண்முகத்தின் கோபத்திற்கு ஆளான இசக்கி!

    Anna Serial: சௌந்தர பாண்டியின் சதியால்... சண்முகத்தின் கோபத்திற்கு ஆளான இசக்கி!

    தொலைக்காட்சி
    பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் ‘பொற்கோயில்’: அரணாக இருந்த ‘ஆகாஷ் கவசம்’..!

    பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் ‘பொற்கோயில்’: அரணாக இருந்த ‘ஆகாஷ் கவசம்’..!

    இந்தியா
    ஜி.வி.பிரகாஷை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு கங்கை அமரன்..? தயாரிப்பாளர் அதிரடி கேள்வி..!

    ஜி.வி.பிரகாஷை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு கங்கை அமரன்..? தயாரிப்பாளர் அதிரடி கேள்வி..!

    சினிமா
    தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!

    விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!

    உலகம்
    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் ‘பொற்கோயில்’: அரணாக இருந்த ‘ஆகாஷ் கவசம்’..!

    பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் ‘பொற்கோயில்’: அரணாக இருந்த ‘ஆகாஷ் கவசம்’..!

    இந்தியா
    தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    அமலாக்கத் துறையினர் விறுவிறு விசாரணை..! ICICI மேலாளரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்..!

    அமலாக்கத் துறையினர் விறுவிறு விசாரணை..! ICICI மேலாளரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்..!

    தமிழ்நாடு
    கலாச்சாரத்தை காக்க என்ன செய்தார்கள்? திமுகவை மறைமுகமாக சீண்டி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

    கலாச்சாரத்தை காக்க என்ன செய்தார்கள்? திமுகவை மறைமுகமாக சீண்டி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share