• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களையும், இன்டர்நெட் தேவையில்லாதவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் வாய்ஸ் திட்டங்களையும் வழங்க டிராய் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 27 Sep 2026 18:31:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TRAI Mandates 30-Day Recharge Plans and Cheap Voice-Only Packs Without Data

    இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதற்குப் பதிலாக முழுமையாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்றும், இணையதள டேட்டா (Internet Data) தேவையில்லாத ஏழை எளிய மக்கள் மற்றும் சாதாரண பட்டன் போன் பயனாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் 'வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்' (Voice & SMS Only) மட்டும் அடங்கிய பிரத்யேக மலிவு விலை திட்டங்களைக் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், மாதாந்திர ரீசார்ஜ் என்ற பெயரில் 28 நாட்களை மட்டுமே வேலிடிட்டியாக வழங்கி வந்தன. இதன் காரணமாக, ஒரு மாதத்திற்கு 2 முதல் 3 நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, 365 நாட்கள் கொண்ட ஒரு ஆண்டில் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

    இந்தியா

    இது சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் பகற்கொள்ளை என நுகர்வோர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. மேலும், ஸ்மார்ட்போன் வைத்திருக்காத கோடிக்கணக்கான பாமர மக்கள், கிராமப்புற முதியவர்கள் மற்றும் வீட்டிலேயே பிராட்பேண்ட் வைஃபை வசதி வைத்துள்ளவர்கள் வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தும் சூழலில், அவர்களையும் கட்டாயப்படுத்தி அதிக விலை கொண்ட இணைய டேட்டா பேக்குகளை வாங்க வைக்கும் நடைமுறையும் நிலவி வந்தது.

    இதையும் படிங்க: வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    இந்த முறைகேடுகளுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்த) ஒழுங்குமுறை விதிகள் 2026-ஐ டிராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்க வேண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரே தேதியில் ரீசார்ஜ் புதுப்பிக்கப்படும் (Same-date Monthly Renewal) வசதியைக் கொண்டு வர வேண்டும்.

     இந்தியா

    மேலும், தேவையற்ற டேட்டா கட்டணங்களைச் சுமத்தாமல், இணைய வசதி இல்லாத சாதாரண ஃபீச்சர் போன் பயனாளர்களுக்கு ஏற்ப, கணிசமாகக் குறைந்த கட்டணத்தில் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் உள்ளடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை அனைத்து வேலிடிட்டி கால அளவுகளிலும் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் டிராய் கறாராக உத்தரவிட்டுள்ளது. நுகர்வோரின் நீண்ட நாள் துயரத்திற்குத் தீர்வாக வந்துள்ள இந்த ஒழுங்குமுறை உத்தரவு, இந்தியாவின் கோடிக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதி நிவாரணமாகவும் நிம்மதியாகவும் அமைந்துள்ளது.
     
    இதையும் படிங்க: அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    மேலும் படிங்க
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்
    டிசம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைப்பார்: நாசர் அறிவிப்பு!

    டிசம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைப்பார்: நாசர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    107 தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பிரதமர் ஆசையா?: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    107 தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பிரதமர் ஆசையா?: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    1.28 லட்சம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்: தமிழக அரசின் மெகா திட்டம் தொடக்கம்!

    1.28 லட்சம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்: தமிழக அரசின் மெகா திட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை: அமித் ஷா முழக்கம்!

    கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை: அமித் ஷா முழக்கம்!

    இந்தியா
    எ.வ. வேலு, மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு: அறப்போர் இயக்கம் புகாரால் அதிரடி நடவடிக்கை!

    எ.வ. வேலு, மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு: அறப்போர் இயக்கம் புகாரால் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share