• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    4 ஊராட்சிகளை சேர்ந்த சுமார்  3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர் 
    Author By Amaravathi Tue, 19 May 2026 23:36:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran Party memebers resigned

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்    பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் அமமுக விலிருந்து  வடுவூர் உள்ளிட்ட  4 ஊராட்சிகளை சேர்ந்த சுமார்  3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர் 

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  அரசியலில் முரண்பட்ட கருத்துகளை  கூறி வருவதால்  அவர் மீது அதிருப்தி அடைந்த  கட்சி நிர்வாகிகள் நாளுக்கு நாள்  அமமுக  விலிருந்து விலகி வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே வடுவூர் கிராமத்தில் அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  அமமுக மாநில மின்சார பிரிவு அணி செயலாளர் ராவணன் ,  அமமுக ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுப்பையன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சூரிய சேகர்  உள்ளிட்ட  மாநில , மாவட்ட ஒன்றிய கழக  நிர்வாகிகள்   கலந்து கொண்டனர். இதில் வடுவூர் வடபாதி , வடுவூர் தென்பாதி,  வடுவூர் அக்ரஹாரம்,   வடுவூர் ,  மூவர்க்கோட்டை உள்ளிட்ட  நான்கு  ஊராட்சியை சேர்ந்த சுமார்  3ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  அமமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்

    அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த  ராவணன் , டிடிவி தினகரன் அரசியல் நிலைப்பாடு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வரும் வகையில் தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது உள்ள நம்பிக்கை  பலன் அளிக்க வில்லை . தலைமை சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக  பணியாற்றினோம்  அவர் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அமமுகவிலிருந்து விலகுவதாக மன வேதனையுடன் தெரிவித்தனர் . ஊராட்சிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்  
     
    இதையும் படிங்க: "கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!

    இதையும் படிங்க: #BREAKING: துரோகம் பண்ணிட்டீங்க..! MLA காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்..! TTV தினகரன் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    சினிமா
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    அரசியல்
    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share