• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளர்... நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவு..!

    பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கப்பட்டது.
    Author By Nila Fri, 03 Apr 2026 09:38:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk candidate

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் தவெக பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளருமான பிரகாசம் என்கிற குட்டி மீது மகளிர் அணி நிர்வாகி சங்கீதா எஸ்.பி. யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இதனால் ஆறு பிரிவுகளின் கீழ் வேட்பாளர் பிரகாசம் என்கிற குட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்து வேட்பாளருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி வேட்பாளரின் மனைவி மற்றும் மகளிர் அணியினர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

    அதில் கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்பி இடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் சங்கீதா உள்ளிட்ட 7 பேர் மிக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்த சங்கீதா உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி தவெக மகளிர் அணியினர், மனு கொடுத்தனர். இந்த நிலையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    candidate

    பிரகாசம் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அவரை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்துவிடலாம் என அஞ்சி பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். முன் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரப்பன் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க: முதல் முறையாக விசில் சின்னத்தில் போட்டி...சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனின் மேலும் இரண்டு வாரம் காலத்திற்கு தினமும் காலை 10:30 மணிக்கு திருவள்ளுர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் 20 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!

    மேலும் படிங்க
    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    அரசியல்
    திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!

    திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    தமிழ்நாடு
    திமுகவின் ‘அந்த சென்டிமென்ட்டால்’ இந்த முறை ஆட்சி மாற்றம் கன்பார்ம்... அடித்துச் சொன்ன கடம்பூர் ராஜூ...!

    திமுகவின் ‘அந்த சென்டிமென்ட்டால்’ இந்த முறை ஆட்சி மாற்றம் கன்பார்ம்... அடித்துச் சொன்ன கடம்பூர் ராஜூ...!

    அரசியல்
    முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!

    முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!

    மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share