• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்கள் உயிரோடு விளையாட்டா.? விளம்பரம் மட்டும் போதுமா.? தவெக அரசை விளாசிய நயினார்..!!

    பள்ளிக் காலை உணவில் பல்லி இருந்த சம்பவத்தை நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
    Author By Nila Tue, 25 Aug 2026 11:53:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay nainar Nagendran

    பள்ளிக் காலை உணவில் பல்லி இருந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க முதல்வர் விஜய் தனிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 பிஞ்சுக் குழந்தைகள் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக அரசின் இந்த மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பாக கூறினார்.

    BJP

    தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளிகளில் 'ஆய்வு' என்ற பெயரில் செய்யும் போட்டோஷூட் அனைத்தும் வெறும் 'ரீல்' என்பதற்கு மாணவர் உணவில் கிடந்த பல்லியே சாட்சி என்றார். விளம்பர மோகத்தை விடுத்து, உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தகைய விபரீதங்கள் நடந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

    எனவே, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழாதவாறு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தை சோதிக்கத் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: ரகசியக் காப்பு உரிமையை மீறிய முதல்வர்..? ஊழல் LIST விவகாரம்... கிருஷ்ணமூர்த்தி கேள்வி..!

    மேலும் படிங்க
    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலகம்
    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    கிரிக்கெட்
    காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..  ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    சினிமா
    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    தமிழ்நாடு
    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலகம்
    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    கிரிக்கெட்
    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    தமிழ்நாடு
    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

    உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share