• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் தலைத்தூக்கும் கொடி பிரச்சனை… சிக்கலில் தவெக… விஜய் பதிலளிக்க கோர்ட் உத்தரவு…!

    தவெக கொடி பிரச்சனை மேல்முறையீட்டு வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Fri, 26 Sep 2025 12:28:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk flag issue

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கின் தொடக்கம் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் தொடங்குகிறது. இந்த அமைப்பு, தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இவர்களது கூற்றுப்படி, சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட ஒரு கொடியை 2023ஆம் ஆண்டு உருவாக்கி, அதற்கு வர்த்தக முத்திரை உரிமையைப் பெற்றுள்ளனர். இந்த வர்த்தக முத்திரைப் பதிவின் அடிப்படையில், இந்த அமைப்பு மட்டுமே குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளதாக வாதிடுகிறது. ஆனால், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், 2024ஆம் ஆண்டு தங்கள் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியபோது, அதில் இதே சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். 

    இதனால், தவெக கட்சியின் கொ15 நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்கள் கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் அமைப்பின் கொடியைப் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். இதற்கு நீதிபதி, வர்த்தக முத்திரை உரிமை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அது ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கு எவ்வாறு பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வாதங்களை அடுத்து, நீதிபதி தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். 

    Flag issue

    வழக்கு விசாரணைக்கு வந்த போது, வாதங்களைக் கேட்ட நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஜெயிச்சுட்டதா அர்த்தமா?... விஜயை கலாய்த்த ஆர். எஸ். பாரதி...!

    மனுதாரர் கொடியை ஒப்பிடும்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி முற்றிலும் மாறுபட்டது என்று தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இரு கொடிகளை ஒப்பிடும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில், தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மேல்முறையீடு செய்தது. இதற்கு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதையும் படிங்க: இதோ வந்துட்டாங்க-ல! கரூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்…!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share