• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் இன்று அனல் பரப்புரை..! கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
    Author By Nila Tue, 21 Apr 2026 09:06:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் பரப்புரை செய்கிறார். அதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக் கொள்ள உள்ளார். இது தொடர்பான முழு அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 21.04.2026, செவ்வாய்க்கிழமையான இன்று சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

    மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக, மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    campaign

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறது. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் விஜயின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இதையும் படிங்க: Blast சம்பவம்: நடுரோட்டில் மணக்கோலத்தில் நின்ற புதுமண தம்பதி... சட்டென விஜய் செய்த செயல்...!

    நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    மேலும் படிங்க
    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அரசியல்
    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    தமிழ்நாடு
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷியோ குஷி..!! எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷியோ குஷி..!! எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    அரசியல்
    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    ஆண்களே.. உஷாரு..! களத்தில் இறங்கிய சிங்கப் பெண் படை..! தீவிர கண்காணிப்பு..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

    தமிழ்நாடு
    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    தமிழ்நாடு
    டீசல் விலை உயர்வால் எழுந்த சிக்கல்..!! லாரி வாடகை 25% உயர்வு..!!

    டீசல் விலை உயர்வால் எழுந்த சிக்கல்..!! லாரி வாடகை 25% உயர்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share