• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    ஜூன் 22ம் தேதி தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டவுள்ளது. அதற்கு முன்னதாக மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 11:19:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-planned-birthday-surprise-to-party-members

    தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு வந்த திமுக, அதிமுகவிற்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூட தவெக 40 முதல் 60 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கணிக்கப்பட்ட நிலையில், அனைத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி தவெக 108 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதற்கு மாவட்ட நிர்வாகிகளின் கடும் உழைப்பும், களப்பணிகளுமே காரணம் என தவெக தலைமை உறுதியாக நம்புகிறது. ஆட்டோ ஓட்டுநர், கர்ப்பிணி பெண், செய்தியாளர், ஐ.டி. ஊழியர் என யாருமே நினைத்து பார்க்காத வகையில் தவெக வேட்பாளர்களாக களமிறக்கிய சாமானியர்கள் வெற்றி பெற்று இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களாக அமர்ந்துள்ளனர். 

    அரசியல் வரலாற்றையே திருப்பி போட்ட இந்த வெற்றியை மாவட்ட நிர்வாகிகளுடன் கொண்டாட தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பின்னர் நடக்கவுள்ள முதல் பிறந்தநாள் என்பதால் மாவட்டந்தோறும் அன்னதானம், ரத்த தானம்,நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கலைநிகழ்ச்சிகள் என நிர்வாகிகள் தடபுடலான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். 

    அதற்கு முன்னதாகவே தவெக நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய் தயாராகி வருகிறார். அடுத்த வாரம் முதல் மாவட்டந்தோறும் 20, 20 பேராக முக்கிய மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களை கெளரவிக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். இந்த சந்திப்பின் போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, வர உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!

    சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது போல், உள்ளாட்சி தேர்தலிலும் தனிப்பெரும்பானை பெற உழைக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் விஜய் சில அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் ஆண் மற்றும் பெண் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    மேலும் மாவட்டந்தோறும் யாரை எல்லாம் தலைவர் சந்திக்க வேண்டும் என்ற பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பவும் தலைமை மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை இந்த வார இறுதிக்குள் தர வேண்டும் என்றும், அதற்கு அடுத்த வார தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த சந்திப்பு தொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செம்ம குஷியில் உள்ளனர். இந்த தகவல் உண்மையாகி தலைவர் விஜயை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது நிர்வாகிகள் இடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: “தவெக அமைச்சரவையில் அனைவருமே ஜோக்கர்கள்...” - பாரபட்சம் பார்க்காமல் விஜய் ஆட்சியை விளாசித் தள்ளிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    சினிமா
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்
    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம்  அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு
    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தமிழ்நாடு
    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.?

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share