• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்புட்டும் பொய்..! என்னது விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி தரலையா? தவெக குற்றச்சாட்டை மறுத்த போலீஸ்..!!

    விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி தாமதமாக வழங்கப்பட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் குற்றம் சாட்டிய நிலையில் வேலூர் போலீஸ் மறுத்துள்ளது.
    Author By Nila Tue, 24 Feb 2026 09:41:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay police

    வேலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. தவெக தரப்பிலிருந்து, இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும், ஒன்றரை மாத காலமாக அலைக்கழிக்கப்பட்டதாகவும் சிலர் கூறினர். அனுமதி பெறுவதற்கே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாகவும், கடைசி நேரத்தில் தான் ஒப்புதல் கிடைத்ததாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் விளக்கத்தின்படி, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனு சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டது. ஒன்றரை மாதம் அலைக்கழிப்பு என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். உண்மையில், காவல்துறை சார்பில் நிகழ்ச்சி இடத்தை நேரில் ஆய்வு செய்த பின்னரே, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தவிர்ப்பு நோக்கில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

    மனு வழங்கப்பட்ட ஐந்து நாட்களில் அனுமதி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 23-ஆம் தேதி அகரம்சேரி பகுதியில் நடைபெற்றது. அதிகபட்சமாக 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் வரக்கூடாது என்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    police

    மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதனால், மக்கள் சந்திப்பாக தொடங்கிய திட்டம் பின்னர் நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, சுமார் 900 முதல் 1,500 வரை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. விஜய் வருகையின்போது அவரது வாகனத்தை பின்தொடர அனுமதிக்கப்பட்ட சில வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இவை அனைத்தும் கரூர் போன்ற முந்தைய சம்பவங்களை மனதில் கொண்டு, உயிரிழப்புகளைத் தவிர்க்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். இறுதியில், நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பு அனுமதி கிடைப்பதில் தாமதம் இருந்ததாக உணர்ந்தாலும், காவல்துறை அதை மறுத்து, செயல்முறை சரியாகவே நடைபெற்றதாக விளக்கம் அளித்துள்ளது.

    இதையும் படிங்க: வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    மேலும் படிங்க
    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா..

    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா.. 'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான்..! எஸ்.ஜே.சூர்யா கொடுத்த விளக்கம்..!

    சினிமா
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இந்தியா
    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share