• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் NPCI ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
    Author By Pandian Mon, 28 Sep 2026 15:46:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UPI-MDR-Above-2000-Supreme-Court-Refuses-Interim-Stay-October-15

    ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிக ரீதியிலான UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் ஆகியவை பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    UPI மூலம் நடைபெறும் குறிப்பிட்ட Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் தகுதியான வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR வசூலிக்கப்பட உள்ளது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ.300-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வர உள்ளது.

    இதில் முக்கியமாக, இந்த MDR கட்டணம் நேரடியாக UPI பயன்படுத்தும் பொதுமக்களிடம் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன், கட்டணம் வணிகர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 100% கிடையாது..! UPI கட்டணம் மக்கள் மீது சுமத்தப்படாது... நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!!

    DigitalPayments

    இந்த கட்டண நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர் அஞ்சன் தத்தா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய கட்டண நடைமுறைக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் NPCI ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    ரூ.2,000-க்கு குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கும், தனிநபரிடமிருந்து மற்றொரு தனிநபருக்கு அனுப்பப்படும் P2P பணப் பரிமாற்றங்களுக்கும் இந்த MDR பொருந்தாது. ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் உள்ளிட்ட சில துறைகளுக்கு தனி கட்டண அமைப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால், அக்டோபர் 15 முதல் UPI பயன்பாட்டில் புதிய மாற்றம் ஏற்பட உள்ள நிலையில், அதன் சட்டப்பூர்வ தன்மை மற்றும் நடைமுறை தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் கவனம் பெற உள்ளது.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்குகளில் UPI பணப்பரிவர்த்தனை நிறுத்தம்... ம. பி. அரசு அதிரடி..! மக்கள் தலையில் பேரிடி..!!

    மேலும் படிங்க
    இடைத் தேர்தல்... தயாராகும் தாராபுரம்..! செப்.30 ல் CM விஜய் அனல் பிரச்சாரம்..!!

    இடைத் தேர்தல்... தயாராகும் தாராபுரம்..! செப்.30 ல் CM விஜய் அனல் பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    அரசியல்
    தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்குக! செப். 29 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு!

    தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்குக! செப். 29 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

    வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

    அரசியல்
    26 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த புகார்... ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு...! புதிய சிக்கல்.!

    26 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த புகார்... ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு...! புதிய சிக்கல்.!

    தமிழ்நாடு
    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share