• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைவது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தவெகவிற்கு எவ்வித கட்டமைப்பும் இல்லை என்றும், அதிமுகவின் இரும்புக்கோட்டை கட்டமைப்பை ஆட்டையை போடவே முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார் என்றும் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 13 Jul 2026 16:14:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay is Trying to Steal AIADMK's Infrastructure: RB Udhayakumar Slams TVK Over MLA Desertions.

    தமிழகத்தில் தற்பொழுது புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வித அடிப்படை உள்கட்டமைப்போ அல்லது கட்டமைப்போ கிடையாது; நமது இயக்கத்தில் இருப்பது போன்ற அசுரக் கட்டமைப்பை அவர்கள் உருவாக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பதால், அடுத்த கட்சியின் உள்கட்டமைப்பை ஆட்டையைப் போடலாம் என்று முதலமைச்சர் விஜய் முயன்று வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மிகக் காரசாரமான வாதங்களை முன்வைத்துக் குற்றம் சாட்டியுள்ளார்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அதிமுகவின் முக்கியச் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தங்களது பதவிகளைத் ராஜினாமா செய்துவிட்டு, அசுர வேகத்தில் தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெகவின் இந்தத் திட்டமிட்ட அரசியல் கரைப்பு உத்திகள் குறித்து மதுரை டி.கல்லுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், அதிமுகவின் உள்கட்டமைப்புக் பலம் மற்றும் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்த அனல் பறக்கும் வாதங்களைப் பதிவு செய்தார்.

    tvk

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் தனது கொள்கை விளக்க உரையில், அதிமுக என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ரத்தமும் சதையுமாக வளர்க்கப்பட்ட ஒரு மாபெரும் இரும்புக்கோட்டை ஆகும். தற்காலிக அரசியல் லாபங்களுக்காகவும், ஆசைவார்த்தைகளுக்கு இணங்கியும் சிலர் சுயநல ஆதாயத்திற்காகக் கட்சியை விட்டு வெளியேறுவதால் இந்த இயக்கம் எவ்வகையிலும் சிதைந்துவிடாது. இந்த இயக்கத்தின் கடைசித் தொண்டன் உயிரோடு இருக்கும் வரை, அதிமுகவைத் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது என்பதைப் புதிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவெகவில் தற்பொழுது மக்கள் செல்வாக்கோ அல்லது அடிமட்டத் தொண்டர் பலமோ இல்லை. அதனால்தான், தங்களது பலவீனத்தை மறைப்பதற்காக, 50 ஆண்டுகால வரலாற்றுப் புள்ளிவிவர விபரங்களைக் கொண்ட எங்களது வலுவான உள்கட்டமைப்பைத் திருட விஜய் பார்க்கிறார் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தற்போதைய ஆட்சி நிர்வாகக் குளறுபடிகளைச் சாடிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாதவர்கள், எதிர்க்கட்சிகளை நுகர்வுப் பண்டமாக மாற்றித் தங்களுக்குள் கரைப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். இந்தத் தவறான அரசியல் முன்உதாரணங்களை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அற்ப ஆசைகளுக்காகத் தாய் இயக்கத்திற்குத் துரோகம் இழைப்பவர்களுக்கு வரும் காலம் தகுந்த பாடத்தைப் புகட்டும் என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: விஜய்யின் வெற்றி வெறும் கானல் நீர்! ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக அரசை சாடிய ராஜேந்திரபாலாஜி!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share