• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உச்சக்கட்ட பதற்றம்... கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம்... சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்...!

    மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 24 Apr 2026 10:52:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    west-bengal-election

    தமிழகத்தை போலவே நேற்று மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி 3 முறை தொடர்ந்து முதல்வராகி உள்ளார். இப்போது 4வது முறையாக முதல்வராகும் முனைப்பில் தேர்தலை சந்திக்கிறார்.

    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பிற்காக 2,450 கம்பெனி (சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஹுக்ளி நதிக்கரையில் ஒரு படகு பயணம்!! போட்டோ எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி! கங்கைக்கு நன்றி சொல்லி உருக்கம்!

    இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பூம் மாவட்டம், துப்ராஜ்பூர் தொகுதிக்குட்பட்ட கைராசோல் குமர் கிராமத்தில், தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட பதற்றம் வன்முறையாக மாறியது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, சிலர் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர்மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு போலீஸ் வாகனம் சேதமடைந்தது.
     
    இதையும் படிங்க: ஓட்டுப்போடக் கூட கரூருக்கு செல்லாதா செந்தில்பாலாஜி! கோவையிலேயே ஐக்கியம் ஆனதின் பின்னணி!

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share