• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

    எதிர்க்கட்சியில் கூட்டணி என்கிற முகாந்திரம் இல்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியாது என திருமாவளவன் கூறினார்.
    Author By Pandian Mon, 19 May 2025 14:56:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will AIADMK-BJP alliance continue? Thirumavalavan doubts

    திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என கூறினார்.

    Thirumavalavan

    திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும்,  மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையும் படிங்க: அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    Thirumavalavan

    பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை கொண்டு பா.ஜ.க அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது என்றார். இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும் என்றார்.

    Thirumavalavan

    திமுக இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.  அதிமுக, பாஜக இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா? என்பது தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

    Thirumavalavan

    அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த  நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என திருமாவளவன் கூறினார்.

    Thirumavalavan

    விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைக்க விரும்புவதாக செய்திகள் வருகின்றன. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது என்னுடைய தலைமையில் நீங்கள் வாருங்கள் என்று கூறுவாரா? எனத் தெரியவில்லை. ஆனால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்க்கட்சியில் கூட்டணி என்கிற முகாந்திரம் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

    இதையும் படிங்க: அது அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல்... அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி!!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share